
டாம் க்ரூஸ்’ன் மிஷன் இம்பாஸ்ஸிபிள் படத்தின்
துபாய் – புர்ஜ் கலீஃபா படப்பிடிப்பு பற்றிய
சிறு காணொலித் துண்டு ஒன்றைப் பார்த்தேன்.
சுவாரஸ்யமாக இருக்கவே பகிர்ந்து கொள்கிறேன்….
ஒவ்வொரு காட்சிக்கும் எத்தனை சிரமமும், அக்கறையும்,
ரிஸ்க்’கும் எடுத்துக் கொள்கிறார் டாம் க்ரூஸ் …!!!
அதைப்பார்க்கும்போது கிடைத்தது இது –



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…