
இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டிய
அவசியமே இல்லையென்று நினைக்கிறேன்…..
Evergreen Song….
அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்
நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.
சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்
பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.
அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்
மிகவும் பொருத்தமான சொற்களைப்
தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோது
வெளியான படம்…1961
படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, பெண்கள் மட்டுமின்றி
பல ஆண்கள் கூட – கண்களைத் துடைத்துக்கொள்வதை
நான் பார்த்திருக்கிறேன்….
இந்தப்பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் – சிவாஜி’யின்
சொந்த வீடான ‘அன்னை இல்லம்’ ….



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…