
கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
தமிழருவி மணியன் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றிய பல்வேறு கட்சிகள்.
1) இந்திய தேசிய காங்கிரசு (சிண்டிகேட் காங்கிரசு)
2) ஜனதா தளம் (Janata Dal)
3) ஜனதா கட்சி(Janata Party)
4) லோக்சக்தி
5) பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
5) தமிழ் மாநில காங்கிரஸ்
6) காந்திய மக்கள் இயக்கம்
7) ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்.
இடையில் வைகோவை தமிழக முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தினார். பின் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரவு திரட்டினார். ஆர்.எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராக “The Killers of Gandhi” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் 2014 ல் பாஜகவுக்கு ஆதரவாக மோடி பிரதமராக வேண்டும் என்று போராடினார். தற்சமயம் அரசியலில் இருந்து விலகி விட்டேன் என்றார்.
ரமணிசங்கர்,
இடுகையின் உட்பொருள் – தமிழருவி மணியன் அல்ல…
அவர் சொல்லிய விஷயங்கள் பற்றியதே.
அவர் சொல்லிய விஷயங்கள் சரியே என்பதே
என் கருத்து.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்