தொப்பி, கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர். …!!!


ஒரு புத்தகத்தில், எம்.ஜி.ஆர். பற்றிய ஒரு சுவாரஸ்யமான
சிறிய செய்தியைப் படித்தேன். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

….

….

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to தொப்பி, கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர். …!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … கடந்த மாதம் { ஆகஸ்ட் 15 2019 } சுதந்திர தினத்தன்று ஒரு செய்தி திரு எம்.ஜி.ஆர் . அவர்களை பற்றி வெளிவந்து இருந்தது … அதில் அந்நாளைய நிருபரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இடம் பெற்றிருந்தன .. பல கேள்விகள் இந்த ” தொப்பி ” பற்றியதும் கூட … அனைத்து கேள்விகளும் — பதில்களும் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது … !
  இன்றுள்ள நடிகர்கள் கட்டாயம் இந்த பேட்டியை படிக்க வேண்டும் …என்ன ஒரு வெளிப்படையான பதில்கள் …எதையும் மறைக்காமல் உண்மைகளை கூறிய பண்பு …எம்ஜிஆர் ….எம்ஜிஆர்தான் …! https://tamil.filmibeat.com/interview/boys-company-to-tamil-nadu-cm-mgr-memories-062147.html …!

  • D. Chandramouli சொல்கிறார்:

   Very interesting interview with the great MGR. When MGR, after his recovery from illness, returned from the U.S. to take up the second innings as CM, I thought that it was his dharmam all his life made him recover from his illness to become CM again. While I am a hard core fan of Sivaji, I always loved MGR”s sword fights and his movie songs which carried a lot of good messages to society. Recently, I notice that Sivaji’s name and fame have touched sky high, much more than when he lived!! Wish he had lived to see how people adore him with all their hearts and souls.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சந்திரமௌலி,

    ஒருத்தரை பிடித்தால் மற்றொருவரை
    பிடிக்கக்கூடாது என்று எந்த வித
    கட்டாயமும் இல்லை. ஆனாலும்,
    நம் மக்கள் அந்த காலத்திலிருந்தே
    இப்படித்தான் இருக்கிறார்கள்.

    எம்.கே.டி.பாகவதர் – பி.யூ.சின்னப்பா
    சிவாஜி – எம்.ஜி.ஆர்.
    கமல் – ரஜினி
    இப்போது விஜய் – அஜீத்.

    ஆனால், நான் அந்த காலத்திலிருந்திலிருந்தே
    இந்த மாயையில் சிக்கவில்லை.
    எனக்கு இவர்கள் எல்லாரையுமே
    பிடிக்கும்…. ஒவ்வொருவரை ஒவ்வொரு
    காரணத்திற்காக.
    சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே
    வெவ்வேறு காரணங்களுக்காக – சிறப்பானவர்கள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சொல்லி இருக்கும் இந்த பேட்டியை
   நான் இப்போது தான் பார்க்கிறேன்.
   மிகவும் வெளிப்படையாக பல கேள்விகளுக்கு
   விளக்கம் சொல்லி இருக்கிறாரே.
   இதில் சில விஷயங்கள் நான் கூட அறியாதவை.

   இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.
   நமது வாசக நண்பர்கள் அனைவரும் அவசியம்
   படிக்க வேண்டும். தனியாகவே இதை
   ஒரு இடுகையாகப் போட்டால், அதிகம் பேரை
   இது சென்றடையும்… செய்கிறேன்.

   இதை இங்கே பார்வைக்கு கொண்டு வந்ததற்கு
   மிக்க நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. bandhu சொல்கிறார்:

  அற்புதமான பேட்டி! யாரையும் குறை சொல்லாமல் வெகு நேர்மையாக சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் படங்களில் என்னை கவர்ந்தது அவர் காட்டிய சமூக அக்கறை. கதைதான் என்றாலும், ‘நல்லது செய்தால் நன்றாக வாழலாம்’ ‘ஏழைகளுக்கு அவரவர் தன்னால் முடிந்த வரை உதவ வேண்டும்’ ‘புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற செயல்கள் தீங்கு விளைவிக்கும்’ என்ற எளிய,நல்ல கருத்துக்களை போதிக்காத எம்ஜிஆர் படமே இல்லை! அதே போல எப்போதும் ததும்பும் பாசிட்டிவ் அப்ரோச்!
  வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய வல்லவர்!

 3. sakthi சொல்கிறார்:


  MGR நேர்காணல் BBC க்கு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.