நம்பவே முடியாத அற்புத கலைஞர் – சசிகாந்த் தோத்ரே….



இன்று காலையில், “இதில் எது சித்திரம்… எது புகைப்படம்…. ? …. சொல்லுங்கள் பார்ப்போம்…!!!” என்கிற தலைப்பில் ஒரு இடுகையை பதிவிட்டிருந்தேன்…

சிலர் யூகித்திருக்கலாம்.. ஆனால் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஆம்….அத்தனையும் வரையப்பட்ட ஓவியங்கள் தான்…!

அவற்றை வரைந்தது – மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் நகரைச் சேர்ந்த மிகப்பிரபலமான 36 வயது இளம் ஓவியர் சசிகாந்த் தோத்ரே…. ….

கீழேயுள்ள இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை புரியும்… அவர் எதிரே அழகாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது பெண் அல்ல…. அவர் வரைந்த ஒரு பென்சில் கோட்டு சித்திரம் தான்.. !!!

இவை வரையப்பட்ட கோட்டோவியங்கள் தான் என்பதற்கு சாட்சி வேண்டுமல்லவா…? கீழே உள்ள காணொளியை பார்ப்போமே….!!!


இன்னும் கொஞ்சம்…..

.
——————————————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நம்பவே முடியாத அற்புத கலைஞர் – சசிகாந்த் தோத்ரே….

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … அவரது வயது 36 { திருத்தவும் } அவரது முழு பெயர் : Shashikant Vaman Dhotre
    Born 1 April 1982
    Shirapur , Solapur , Maharashtra … இது விக்கி பேடியாவில் உள்ள தகவல்

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    My God! What an impression this drawing creates. Really, we can see only the woman sitting by the side of the master, not just a drawing. Exact reproduction of a human being is portrayed here. What a talent!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.