முடியவில்லையா அல்லது அக்கறை இல்லையா……?


49 ஆண்டுகளுக்கு முன்னரே சந்திரனில் இறங்கி சாதனை
படைத்தாயிற்று…

..

..

15 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாயில் இறக்கி (Rovers)
சாதனை படைத்தாயிற்று….

..

..

அஞ்சு காசுக்கு பயனுண்டா இந்த சாதனைகளால்….?
தன் சொந்த நாட்டில், சொந்த மக்களை காப்பாற்ற வக்கில்லையே…?

இத்தனை நாட்களாக, இத்தனை உயிர்களையும்,
உடைமைகளையும் – பலி கொடுத்து
தவித்துக் கொண்டிருக்கும் தனது மக்களை,
கொழுந்து விட்டெரியும் இந்த கலிபோர்னியா தீயை அணைத்து
காப்பாற்ற வக்கில்லாத அமெரிக்க நாடு –

தன்னை ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொள்ள – தன் சந்திரன், செவ்வாய் சாதனைகளை சொல்லிக்கொள்ள – வெட்கப்பட வேண்டும்.

இந்த காட்டுத்தீயை அணைக்கக்கூடிய ஒரு ரசாயனத்தை கண்டுபிடிக்க
அமெரிக்க விஞ்ஞானிகளால் முடியவில்லையா…? அல்லது யாருக்கும்
அதில் அக்கறை இல்லையா…?

.
——————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to முடியவில்லையா அல்லது அக்கறை இல்லையா……?

  1. Aravinthan's avatar Aravinthan சொல்கிறார்:

    Right Question

  2. Raghuraman N's avatar Raghuraman N சொல்கிறார்:

    Sir.,

    When I was in US, I was told that these forest fires are for sources for Government to avail insurance benefits from insurance companies. Not sure how far this is true.,

    Regards

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    இதற்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா ?
    அமெரிக்க அரசாங்கத்துக்கே இதன் மூலம் வருமானமா ?

  4. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    கலிபோர்னியாவில் நடப்பது காட்டுத்தீ இல்லை .
    குடியிருப்புகளில் தீ பரவி வருகிறது .
    இந்த குடியிருப்புகள் காட்டை அழித்து , அதன் அருகில் கட்டப்பட்டவை .

    தீ பரவிய பின் அதை அணைப்பது கடினம் .
    தீ பொங்கி வரும் கடல் போல் வரும் .

    மேலும் அங்கே ‘Santa Ana’ என்ற காற்று அடிக்கும் .
    அது மணிக்கு 40 மைல் வேகம் வரை போகும் .

    மழை பெய்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.