…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஆனால், சிவசேனாவும் பாஜகவும் – நித்திய கண்டம் பூர்ண ஆயுசு இல்லையா?
புதியவன்,
வீடியோவில் உள்ள ஒரு கண்டிஷனை மறந்து விட்டீர்களே…”ஆசை ஆசையாக காதலித்து”.. 🙂 🙂
சிவசேனாவும், பாஜகவும் செய்து கொண்டது அவசியம் கருதி செய்து கொள்ளப்பட்ட
“கட்டாய”கல்யாணம்… காதல் கல்யாணம் அல்லவே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இது சிவசேனாவுக்கும் பொருந்தும். இவர்கள் ‘காதலுக்கும் கல்யாணத்துக்கும்’ லாயக்கற்றவர்கள். அப்படி இவர்களிடம் ஏற்படும் உறவு சுயநலத்துடன் கூடியதாகத் தான் இருக்கும். இவர்களிடம் சுயநலமிகளே இருக்க முடியும்.
கொள்கையே கொலை கொள்ளை என்கின்ற போது இதில் யார் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன….!
விஷக்கிருமிகள்.