…
…
தேடிச்சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பல செயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவமெய்தி –
கொடுங்கூற்றுக் கிரையானப்பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப்போலே –
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…?




Dear KM sir
Super quote from bharathi on his death anniversary. Great personalities never last long.
நண்ப Paiya,
நன்றி.
ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் உண்மை தான்…!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
salute Bharathy