…
…

…

…
மீண்டும் ஒரு காமராஜர் தமிழகத்தில் தோன்றுவாரா…?
என்கிற ஏக்கம் தமிழக மக்கள் அனைவர் உள்ளத்திலும்
இருக்கிறது….
இன்று பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள்.
அவரை வணங்கி அவர் நினைவுகளை போற்றும்
வேளையில்,
ஏழரை கோடி தமிழர்களிடையே மறைந்து வாழும்
அடுத்த காமராஜரை, தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்த
இறையை வேண்டுவோம்….!



தலைவர் இங்கே தான் நம்முடையே தான் இருப்பார்.
நாம் தான் அடையாளம் காண வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் போல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்குமே தேவைப்படுகிறது. இறைவன் அருள்வான். இறைவா எங்கள் வேண்டுதலை நிறைவேற்றியருள்வாயாக.