…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
” நெருப்பை நீர் அணைப்பது போல் ஒருவர் செய்யும் தருமமானது,
செய்த பாவங்களை அழித்து விடுகிறது. தருமம் செய்ய இயலாதவன்
ஒரு நல்ல செயலை செய்வானாக; அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து
விலகிக் கொள்வானாக; அதுவே அவன் செய்த தருமமாக கருதப்படும் ”
அனைவருக்கும் ரம்லான் தின வாழ்த்துகள்.
அனைவருக்கும் பெரு நாள் (அல்லது ஈத் பண்டிகை) வாழ்த்துக்கள். (ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு. சூரிய உதயத்துக்குள் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். அதன் பின் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நோன்பை (உபவாசத்தை) முடிக்கவேண்டும். பல தேசங்களில் இது 12 மணி நேரத்துக்கும் மேலானது. சில தேசங்களில் 22 மணி நேரம். இந்தத் தடவை நோன்பு நேரம் அதிகம்.
ஆனால், பெரும்பாலானவர்கள், ரமலான் மாதம் வருவதையே கொண்டாட்டமாக நினைப்பார்கள் (தமிழ் நாட்டில் சிலர், மார்கழி மாதத்தைப் புனிதமாக நினைப்பதுபோல்)
இதற்கு குறைந்தது 3 நாட்கள் விடுமுறை (கல்ஃப் தேசங்களில்) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது, வெளியில் யாரும் தண்ணீர் குடிக்கக்கூட முடியாது. பல இஸ்லாமிய தேசங்களில் உணவகங்கள் இரவு 6.30க்குப் பின்புதான் திறக்கும். சில தேசங்களில், உணவு பாக்கெட் டெலிவர் செய்வதை அனுமதிக்கிறார்கள்.
இந்த ஈத் விடுமுறை முடிந்து 90 நாட்களில் (சுமார்) இன்னொரு ஈத் விடுமுறை வரும்.
ரமளான் நல்வாழ்துக்கள் ஐயா மற்றும் இங்கு வருகைதரும் அனைத்து அன்பர்களுக்கும்.