பால் விலை உயர்ந்தால் என்ன ? “எங்கள் அம்மா” இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை ?

பால் விலை உயர்ந்தால் என்ன ?
“எங்கள் அம்மா” இருக்கும்போது
எங்களுக்கென்ன கவலை ?

ஆவின் பால் விலை உயர்ந்தால் உங்களுக்கு
வேண்டுமானால்  எரிச்சல் வரலாம்.

“எங்கள் அம்மா” இருக்கும்போது
எங்களுக்கென்ன கவலை என்று கேட்கின்றன
இந்த –

பால் குடிக்கும் கொடுத்து வைத்த  நாய்க்குட்டிகள் !!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பால் விலை உயர்ந்தால் என்ன ? “எங்கள் அம்மா” இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை ?

  1. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    பின்ன.. “அம்மா”ன்னா சும்மாவா?

    ”ஏவ்வ்வ்வ்.”

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    என்னதான் நாயானாலும் ,தாய் அல்லவா!!
    (இது என் பங்கிற்கான மொக்கை;வரவு வைத்துக்கொள்ளவும்
    ;-)))

  3. பிரபுவின்'s avatar பிரபுவின் சொல்கிறார்:

    ஒரு கல்லில இரண்டு மாங்காய். தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி? அம்மா என்றால் அர்த்தம் தெரியாதா தமிழ்நாட்டு மக்களுக்கு?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.