கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ?

கலைஞர் + வடிவேலு  = சிங்கமுத்து ?

இது நேற்றைய செய்தி –
——————————————————-
கலைஞருடன் நடிகர் வடிவேலு சந்திப்பு


இளைஞன் படத்தில் தாம் நடிப்பதையொட்டி முதல்வர்

கருணாநிதியை, கோபாலப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர்

வடிவேலு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
———————————————————-
இது இன்றைய செய்தி –

நடிகர் வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : சிங்கமுத்து கைது

இன்று மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல்

விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார்.  இதையடுத்து

சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து

கைது செய்யப்பட்டார்.
—————————————————————

விவரம் புரியாமல்   இரண்டையும்  சேர்த்துக்
குழம்பிக்கொள்ளாதீர்கள் !

இது  தமிழ் நாடு –
காவல் துறை முற்றிலும் சுதந்திரமானது.
யாருடைய   செல்வாக்கும்   இதில்  ஒன்றும்
செய்ய முடியாது !

(அப்படியானால் புகைப்படத்தில்  கலைஞர்
கையில்  இருப்பது   வடிவேலு  கொடுத்த
புகாரில்லையா  என்று  அநாவசியமாக
சந்தேகப்படாதீர்கள் !)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ?

  1. karthiiiiiii's avatar karthiiiiiii சொல்கிறார்:

    mookkka blade no.1

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.