நாளைய செய்தி இன்றைய வரலாறு ?????
கலைஞர் நிகழத்தும் அதிசயம் !!
நாளைய தினம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கூடுவது
அனைவரும் அறிந்ததே ! இதில் ரஜினி, அஜித் மன்னிப்பு
விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டிய கட்டாயம்.
அஜித்தோ நடிப்பை விட்டாலும் விடுவேன் –
மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்டேனென்று சொல்லி
விட்டார்.
ரஜினியோ இது எதையும் சட்டையே செய்யவில்லை !!
எனவே நாளைய தினம் நடிகர் சங்க கூட்டத்தில்
என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று பிரச்சினையை
ஆரம்பித்த கலைஞரே முடிவு செய்து விட்டார் !
நாளை வரவிருக்கும் நடிகர் சங்க முடிவு –
“கலையுலகத்தில் கலகம் விளைவிக்க முயல்பவர்கள்
காணாமல் போவார்கள் ! கலைஞர் வேண்டுகோளின்படி
ஒற்றுமை காப்போம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும்
இல்லை.கலையுலக ஒற்றுமையைக் காத்த
கலைஞருக்கு எங்கள் நன்றி “




நிஜமான சாமியாரா இல்லை ….