ஒபாமா !!!
சீனாவில் அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக
போய் தனி விமானத்திலிருந்து இறங்கும் காட்சி !
உலகிலேயே அதிக அதிகாரம் படைத்த –
அமெரிக்காவின்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி
கொட்டும் மழையில் தன் குடையைத் தானே
பிடித்துக்கொண்டு இறங்கும் காட்சி –
நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு
ச
ம
ர்
ப்
ப
ண
ம்




நிஜமான சாமியாரா இல்லை ….