This gallery contains 1 photo.
……………. ……………… அடல் பிஹாரி வாஜ்பாய்…. நான் முதல் முதலில் ஓட்டுரிமை பெற்றபோதுஓட்டு போட்டது ஜனசங்க’த்திற்கு தான் – (மத்திய பிரதேசம் ஜபல்பூரில்)… அதற்கான ஒரே காரணம் வாஜ்பாய்அவர்களால் – அவரது அருமையான பேச்சுத்திறனால் –ஈர்க்கப்பட்டது தான்… !!! பழைய காணொளி ஒன்றை பார்த்தேன்..நேருஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றிபேசுகிறார்….எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட,தனிப்பட்ட முறையில் அனைவருடனும் நட்புறவுபாராட்டுபவராக … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…