This gallery contains 2 photos.
……… …….. ராஜீவ் காந்தி கொலை வழக்கு –தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்தஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை,தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும்,வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர். ஆனால், இந்த குற்றச் செயலில் –சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? – இல்லை. தொடர்புடைய … Continue reading




என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…