This gallery contains 1 photo.
லேடஸ்ட் ஜூனியர் விகடன் இதழில் – திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் என்கிற பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது…. ஆனால், இந்த கடிதத்தை எழுதியவர் அதன் பினாமி முதலாளியா என்கிற சந்தேகம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை…. ஏற்கெனவே கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் இவர் உண்டாக்கிய பல கலகங்கள் நினைவிற்கு வருகின்றன. (அண்ணனுக்கும் தம்பிக்கும் உரசலை ஏற்படுத்தி, மதுரைதினகரன் அலுவலகத்தையும் அதில் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….