Tag Archives: மர்மங்கள் விலகுமா ?

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலைகொடுக்கும் இந்திய மக்கள்…!!!!

This gallery contains 2 photos.

……. …………… மாநில அரசுகளை விட, வெளிநாடுகளுக்கு விற்கப்படும்கோவிஷீல்ட் தடுப்பூசி விலை குறைவு….????பின்னணியில் என்ன மர்மம்…? இந்தியாவில், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் விலையிலும்,தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் விலையிலும்விற்கப்படும் அதே கோவிஷீல்ட் தடுப்பூசியை பூனாவில்உள்ள அதன் உற்பத்தியாளர்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு – ரூ.160 முதல் ரூ. 260 வரைஇங்கிலாந்துக்கு – ரூ. 225அமெரிக்கா, … Continue reading

More Galleries | Tagged , , | 14 பின்னூட்டங்கள்