This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும் ….. படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது……!!! …………………………………. ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….