This gallery contains 1 photo.
பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது. படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம். ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன… முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்பாடிய “இது தான் உலகமடா ” ….பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது… பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!




நிஜமான சாமியாரா இல்லை ….