This gallery contains 1 photo.
…………………. அனைத்து தேர்தல் கணிப்புகளும்(exit polls) கிட்டத்தட்டஒரே கருத்தை தான் சொல்கின்றன…. எண்ணிக்கையில் சிறிது வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.ஆனால், தனிப்பட்ட மெஜாரிடியுடன் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது…. எனவே அடுத்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகபொறுப்பேற்கவிருக்கும் – திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது அட்வான்ஸ்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருக என்று திரு.ஸ்டாலின்அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…