Category Archives: Uncategorized

இதைப்பார்த்த பிறகு உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியுமா…?

This gallery contains 2 photos.

… … … இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்படாமல் இருக்க எத்தனை பேரால் முடியும்….? சாதாரணமாக சினிமாவைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்படுபவர்களைப் பார்த்து சிரிப்பவன் நான். முதல் தடவை இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு வயது 17-18. அப்போது இந்தப்படம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால், பிற்பாடு – 35 வயதில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஆழி – ஜெயமோகன் சிறுகதை …

… … … திரு.ஜெயமோகன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றைய தினம் அவரளவிற்கு தமிழில் எழுதுபவர்கள் யாருமில்லை; பல சமயங்களில் நான் மலைத்துப் போகிறேன்…எப்படித்தான் இவரால் இவ்வளவு எழுத முடிகிறதோ என்று…!!! ஜெயமோகனின் சிறுகதைகள் தனி ரகம்… அவற்றில் சிறப்பான ஒன்று இங்கே… ———————————————– “எங்காவது” என்று அவன்தான் சொன்னான். அவள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | ஆழி – ஜெயமோகன் சிறுகதை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தைரியம் தான் வாழ்க்கை – பயம் தான் மரணம்…

This gallery contains 1 photo.

… … … திருச்சியில் அருமையான கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறது விக்னேஷ்… அதன் நிறுவனர் மறைந்த திரு.D.விருத்தாசலம் அவர்களை, அந்தக்காலத்திலேயே நான் நன்கு அறிவேன்… ஒரு பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, தனது உழைப்பால் முன்னேறிய, தன்னம்பிக்கை மிக்க, செயலாற்றல் மிகுந்த மிக நல்ல மனிதர் அவர். அவர் உருவாக்கிய பாதையில், இன்று அவரது மகன் … Continue reading

More Galleries

1980 -களின் கனவுக்கன்னிகள் – இது சிரிப்பு பூமி (9) ..!!!

This gallery contains 1 photo.

… … … 1980-களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடங்களாக, வருடத்துக்கு ஒரு முறை எதாவது ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை கொண்டாடி புதுப்பித்துக் கொள்கின்றனர். அப்படி நடந்த ஒரு நிகழ்வின் ஹைலைட்ஸ் வீடியோவை தெலுங்கு நடிகர் சீரஞ்சிவி இப்போது சமூக வெளியில் பகிர்ந்துள்ளார்….! அவர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில், நாமும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“டாஸ்மாக்” திறப்பு – இப்போது கூடாது, கூடவே கூடாது…..

This gallery contains 1 photo.

… … … தமிழக அரசுக்கு வருமானம் இல்லை; அன்றாடச் செல்வுகளை சமாளிக்கவே திண்டாடுகிறது என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது. எனவே தான் பெட்ரோல், டீசலுக்கு வரி போட்டதை நாம் எதிர்க்கவில்லை. கொரோனா ஒரு அரக்கன் என்றால், “சாராயம்” இன்னொரு கொடிய அரக்கன்…. ஒரு அரக்கனை ஒழிக்க தீவிரமாக அரசு செயல்பட்டு வருவதை நாம் உணர்கிறோம்… … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இது சிரிப்பு பூமி (8) – (நகைச்சுவை மன்னர் மோகனசுந்தரம்…)

This gallery contains 1 photo.

…. …. …. மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவைக்கு என் அறிமுகம் எதற்கு….? ……. ……. . —————————————————————————————————————————

More Galleries

வித்தியாசமான புகைப்படங்கள் சில….!!!

This gallery contains 1 photo.

… … … நாம் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத வித்தியாசமான சில புகைப்படங்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன … ….. ….. . ———————————————————————————————————

More Galleries