Category Archives: Uncategorized

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (4)

This gallery contains 1 photo.

… … … நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்….” ராகம்….சாருகேசி எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று… கண்ணதாசனின் மயக்கும் வார்த்தை ஜாலம்… கே.வி.எம். அவர்களின் அற்புதமான ட்யூன் – படம் -ராணி சம்யுக்தா பாடியவர் – பி.சுசீலா பாடலாசிரியர் – கவிஞர் கண்ணதாசன் இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன் …. …. . —————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் டி.ஆர்.பாலு – உரிமைப்பிரச்சினை என்று சொல்லி கொலைத் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவாரோ…?

This gallery contains 2 photos.

… … … இந்த விஷயம் குறித்து திருவாளர் பாலு கூறிய புகாரும், அதையடுத்து தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கமும் செய்தித் தளங்களில் வந்துள்ளபடி கீழே தரப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் மீது திருவாளர் பாலு சொன்ன புகாரிலிருந்து ஒரு பகுதி… ( https://tamil.samayam.com/latest-news/state-news/t-r-baalu-condemns-chief-secretary-shanmugam-for-insulting-dmk-mps/articleshow/75728698.cms ) —————– அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் தான் பிரதமரா…..?

This gallery contains 1 photo.

… … ( மேலேயுள்ள படத்தில் எழுதியிருப்பது ஹிந்தியா அல்லது ஆங்கிலமா…? அதன் அர்த்தம் என்ன ….சொல்லுங்கள் பார்ப்போம் ..!!! சரியான பதிலைச் சொல்வோர்க்கு ………………………தரப்படும்.) ———————————————– இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது இந்தியிலேயே நிகழ்த்துகிறார். இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு என்பது இந்தியிலேயே நடக்கிறது. … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

திருவாளர் டி.ஆர்.பாலுவிடம் – உண்மையைச் சொன்ன அதிகாரி ….!!!

This gallery contains 3 photos.

… … … திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர் மீது புகார் பத்திரிகை வாசித்திருக்கிறார்…. முதலில் – வெளிவந்திருக்கும் பத்திரிகைச் செய்தி – https://tamil.oneindia.com/news/chennai/dmk-mps-gave-one-lakh-greivances-to-cheif-secretary-shanmugam-385424.html ஊரடங்கு காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வழங்குவதற்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சசிகலாவை சிறைக்குள் தள்ளிய கதை ! விகடன் சொல்கிறது….!!!

This gallery contains 1 photo.

… … … கூட்ட வேண்டியதை கூட்டியும், குறைக்க வேண்டியதை குறைத்தும் – மறைக்க வேண்டியதை மறைத்தும் – தங்களுடைய பார்வையில், தங்களுக்கு வேண்டிய விதத்தில் – நடந்த கதையைச் சொல்கிறது விகடன்…. முற்றிலும் திரிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது – ஆனால், அவர்கள் கோணத்தில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லலாம் …. அதனாலென்ன – கேட்போமே….!!! … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இது சிரிப்பு பூமி (9) – இண்டர்வியூ

This gallery contains 1 photo.

… … … ரொம்ப நாளாயிற்று – இந்த மாதிரி காமெடியெல்லாம் பார்த்து…!!! இல்லையா …? ———- ———- . ———————————————————————————————

More Galleries

கன்சல்டேஷன் என்கிற மண்ணாங்கட்டி, புண்ணாக்கு எல்லாம் – எதற்காக…?

This gallery contains 1 photo.

… … . அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நேற்று கலந்தாலோசனை நிகழ்த்துகிறார்… லாக் டவுன் தொடர்பான ஆலோசனைகளை கேட்கிறார். தமழ்நாடு உட்பட 5-6 மாநில முதல்வர்கள் மே 31-ந்தேதி வரை தங்கள் மாநிலத்திற்கு ரெயிலோ, விமானமோ – விட வேண்டாம் என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் சென்னைக்கு வேறு எங்கிருந்தும், ரெயிலோ, … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்