Category Archives: Uncategorized

உலகம் சீனாவை எப்படி, எப்போது தண்டிக்கப்போகிறது….?

This gallery contains 3 photos.

…. …. …………………………………………………………………………………………………………………………………….. . ………………………………………………… . உலக நாடுகள் அத்தனையுமே மைனஸ் ஜிடிபி-யில் இருக்கும்போது, முதல் முதலாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனா மட்டும் ப்ளஸ் 3 ஜிடிபி-யில் இருக்கும் மாயம் என்ன …? -என்பதை உலக நாடுகள் ஏன் இன்னமும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை….? இன்று அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஒரு சீன பெண் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

3 மொழியா 2 மொழியா ஒரே மொழியா…?ஒரு சுவாரஸ்யமான விவாதம்….

This gallery contains 1 photo.

…. …. …. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதி மட்டும் இங்கே – (நேரம் பற்றி பயம் வேண்டாம் – அதற்காகத் தான் குட்டி குட்டியாக வெட்டியதை தேடியெடுத்து போடுகிறேன்….வெறும் 6 நிமிடம் மட்டுமே…) இதில் ஆழி.செந்தில்நாதன் அவர்களின் கருத்தில் கொஞ்சம் ஆழமான செய்தி அடங்கி இருக்கிறது. ஓரளவு நியாயமான … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ரஷ்யாவில் ஒரு பூகோள ஆச்சரியம் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. ரஷ்யாவில் ஒரு பூகோள ஆச்சரியம் ….!!! பாலிமர் டிவி காணொலி – வித்தியாசமான ஒரு தகவலை கீழே பகிர்ந்து கொள்கிறேன்… 100 அடி ஆழம், 70 அடி விட்டம்… சைபீரியாவில் ஒன்பது பிரம்மாண்டமான – அபூர்வ பள்ளங்கள்… காரணமென்ன என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை…!!! ….. ….. . ————————————————————————————————————————————

More Galleries

கட்சிக்குள் ரௌடிகள் – இருந்தாலென்ன…?கேட்கிறார் பாஜக தலைவர் முருகன் …

This gallery contains 2 photos.

…. …. …. “கட்சிக்குள் ரௌடிகள் – இருந்தாலென்ன…?” என்று கேட்கிறார் தபாஜக தலைவர் முருகன்…..!!! பாஜக வழக்கறிஞர்கள் அணித்தலைவர் பால் கனகராஜோ, “ரவுடிகள், பாதுகாப்புக்காக பாஜகவுக்கு வருகிறார்கள்” என்கிறார் …!!! தமிழகத்துக்கு முற்றிலும் புதிய, விசித்திரமான, நியாயப்படுத்தும் வாதம்….!!! ———————— கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், மாங்கரைப் பகுதியில் ரிலாக்ஸாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருகிறார் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கங்கணா’வின் விமானப் பயணத்தில் என்னவெல்லாம் நடந்தது ……

This gallery contains 1 photo.

…. …. …. சண்டிகர்-மும்பை இன்டிகோ விமானத்தில், கங்கணா ரணாவத்’துடன் பயணம் செய்த பயணி ஒருவர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்று இந்த காணொளியில் விவரிக்கிறார்…. பறந்து கொண்டிருக்கும் விமானத்தில், செய்தியாளர்கள், வீடியோ புகைப்படக்காரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்..? அவர்கள் கோவிட்-19 விதிகளை (முகக்கவசம், 5 அடி தூரம், 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் போதுமா…?திமுக-வில் பட்டியல் வகுப்பினர் – விடாது கருப்பு -தொடர்கிறது….தமிழ் இந்து….

This gallery contains 1 photo.

…. …. என்ன காரணமோ… யார் பின்னணியோ தெரியவில்லை… தமிழ் இந்து செய்தித்தளம் இந்த தலைப்பை விடுவதாகத் தெரியவில்லை. திமுக பொதுக்குழு கூட்டம் முடிந்து, ஆ.ராசா துணைப்பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் கூட- திமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் துணைப்போதுச் செயலாளர் வி.பி.துரைசாமி சொல்கிறார் – என்று செய்தியை தொடர்கதையாக்குகிறது இந்து செய்தித் தளம். …. … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

விஷால் என்கிற ஒரு வடிகட்டிய முட்டாள் …!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஒரு வடிகட்டிய முட்டாள், விளம்பரம் தேடி வெளியிட்டுள்ள செய்தி – …. … சரித்திரமும் தெரியாது… சுதந்திரப் போராட்டமும் தெரியாது… வீரம் என்றால் என்னவென்றே தெரியாது …. தான் ஒரு வடிகட்டிய முட்டாள் என்று தம்பட்டமடித்து நிரூபிக்கிறார் விஷால்…. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து கடைசி வரை போராடி, அஞ்சாமல் தூக்குக் கயிற்றை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்