Category Archives: Uncategorized

பெண்கள் -வித்தியாசமானவர்கள் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. பெண்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் வித்தியாசமானவர்கள். தங்கள் கடமையை நிறைவேற்ற தங்களின் செயலாற்றும் முறையை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒருவரை, இன்னொருவருடன் எப்போதும் ஒப்பிடாதீர்கள் … என்கிறது வித்தியாசமாக வரையப்பட்ட இந்த ஓவியம் ….! உண்மை தானே….? ஆமாம் இங்கு எத்தனை பெண்கள் – எத்தனை குடங்கள்…? நல்ல கற்பனை….!!! …. … Continue reading

More Galleries

சில முக்கியமான கேள்விகளுக்கு -டாக்டர் ராம்தாஸ் பதில்கள் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. தொலைக்காட்சிகளில் தனி பேட்டி என்றால் சாதாரணமாக 30 முதல் 40 நிமிடங்களாவது எடுத்துக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் முழு பேட்டியை பார்க்க யாருக்கும் பொறுமையும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை; எனவே நான் இங்கே தருபவையாவது முடிந்த வரை சுருக்கமாக இருக்கவேண்டுமென்றே எப்போதும் முயற்சி செய்கிறேன்.. (சில சமயங்களில் அது இயலுவதில்லை…!!! ) தந்தி … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

M.R.ராதா-வின் – ” பட்டை” – “கொட்டை ” வசனங்கள் …!!!

This gallery contains 2 photos.

…. …. …. நடிகவேள் எம்.ஆர்.ராதா ஹீரோ-வில்லனாக நடித்த முதல் படம் – “ரத்தக் கண்ணீர்” – யாரால் மறக்க முடியும்…? 1954-ல் வெளிவந்து தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கி, தலைகீழாக புரட்டிப் போட்ட படமாயிற்றே…! முழுப்படத்தையுமே கூட பார்க்க இப்போது வசதி இருக்கிறது….. ஆசையும் இருக்கிறது. ஆனால் நிறையபேருக்கு நேரம் தான் இல்லை; எனவே, … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருப்பதி நாராயணனின் வித்தியாசமான முயற்சி ….

This gallery contains 9 photos.

…. …. பொதுவாக, அரசியல்வாதிகள் எல்லாருக்குமே தன் பெயர் எப்போதும் மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்கிற அவா உண்டு. அது நல்லபடியாகவா, அசிங்கமாகவா என்பது பற்றியெல்லாம் அவர்களில் சிலர் அதிகம் கவலைப்படுவதில்லை…. பெயர் வந்தால் போதும்…. உ-ம். பாஜகவின் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் …..!!! இப்போது அந்த வரிசையில் சேர பாஜவின் திருப்பதி நாராயணனும் முயற்சி செய்கிறாரோ … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மீனாட்சி சேஷாத்ரியை நினைவிருக்கிறதா…?

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு பாடல்… கத்ரி கோபிநாத்-தின் அற்புதமான saxaphone இசை … பிரபு மற்றும் ரமேஷ் அர்விந்த் – ஆகியோரின் அற்புதமான facial expressions…. இவற்றை வைத்துக் கொண்டு அதகளப்படுத்தி இருப்பார் இயக்குநர் கே.பாலசந்தர்… ஒரு பாடலூடே இத்தனை உணர்வுகளை கொண்டு வர முடியுமா…? “டூயட்” தமிழ் திரைப்படத்தைத் தான் சொல்கிறேன். இன்றைக்கு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த அவலத்திற்கு யார் காரணம்….?

This gallery contains 10 photos.

…. …. …. இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்….? இந்த அவலம் என்று மறையும் ….? என்ன செய்தால் ஒழியும்….? …………………………………………………………. … … … … … … … … … . —————————————————————————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தி.நகரில் இலவச டயாலிசிஸ் வசதி –

This gallery contains 1 photo.

…. …. …. இந்த தகவல் முக்கியமாக சென்னை தி.நகரைச் சுற்றி இருப்பவர்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது ——————– ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழ்க்கண்ட இடத்தில் இலவச டயாலிசிஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தங்களைச் சுற்றியுள்ள வசதி இல்லாத, தேவையுள்ளவர்களுக்கு நண்பர்கள் இந்த தகவலைத் தரலாம்… …………. …………… எல்லோரா அப்பார்ட்மெண்ட் பிளாட். 4.D. 4-வது … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்