Category Archives: Uncategorized

கமல்ஹாசன், தன் மகளுடன் ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரம் ……!!!

This gallery contains 1 photo.

…. …. …. இந்த வலைத்தளத்தில் ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தங்கள் வரவு செலவு கணக்கை, பொதுவெளியில், தங்கள் கட்சியின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தோம்…. கமல்ஹாசன் முதலில் இந்த பழக்கத்தை துவக்குவாரா …? ” நேர்மை – தான் என் ஒரே கொள்கை ” என்று சொல்லிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“அந்நியர்கள்” – ஆர்.சூடாமணி

This gallery contains 1 photo.

…. …. …. “அந்நியர்கள்” – ஆர்.சூடாமணி (சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக எஸ்.ரா. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை….) ————————- இந்த சிறுகதையின் ஆசிரியர் ஆர்.சூடாமணி அவர்களைக் குறித்து சில தகவல்கள் – ஆர். சூடாமணி (1931 – 2010) தமிழகப் பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கமல்ஹாசன் முதலில் இந்த பழக்கத்தை துவக்குவாரா …?

This gallery contains 1 photo.

…. …. …. திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதியிலிருந்து கொஞ்சம் – ———————- தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு அதனை எங்களால் தான் அமைக்க முடியும். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்த தேவை இல்லை. மக்களே கணக்கு கேட்கலாம். நாங்கள் பதில் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ரஜினியின் முடிவு – மறைக்கப்பட்ட ரகசியங்கள் -பின்னணியில் பல காரணங்கள் …?

This gallery contains 1 photo.

…. …. …. திரு.ரஜினிகாந்த், புதிய கட்சி துவங்கும் முடிவிலிருந்து – பின் வாங்குவதாக அறிவித்தது – அவர் வெளிப்படையாகச் சொன்ன காரணங்களுக்காக மட்டும் தானா…? ரஜினியின் அறிவிப்புக்கு அடுத்த நாளே – தபாஜாகா-வில் உள்ள சில முக்கிய புள்ளிகளுடன் பழகக்கூடிய தூரத்தில் உள்ள நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு சில நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. பாஜக … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…

This gallery contains 2 photos.

…. …. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினருக்கும் எனது உள்ளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ஆம் ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும் நல்ல ஆரோக்கியத்தையும், நிறைந்த ஆனந்தத்தையும், கொண்டு வந்து நிரப்ப அருள் புரிய வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன். . -அன்புடன், காவிரிமைந்தன் ஜனவரி 1, 2021 .

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நக்கீரன் கமலுக்கு செய்வது உபகாரமா…அல்லது உபத்திரவமா…?

This gallery contains 1 photo.

…. …. …. நக்கீரனில் வெளியாகியிருக்கும் ஒரு தலைப்புச் செய்தி – —————————————————————————- ” மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசும் பெண்கள்..!” … … “எங்கள் ஆட்சி அமைந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம்” என்று கமல் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் கமல் இப்படி சொல்ல, ஏற்கனவே தன்னுடைய வேலைக்கான ஊதியத்தை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சபாஷ் – சரியான போட்டி …!!! ஸ்டாலினா – சீமானா … ?

This gallery contains 1 photo.

…. …. …. தமிழா….? திராவிடமா …? சீமானா – ஸ்டாலினா…? சபாஷ் சரியான போட்டி என்று வரவேற்கத் தோன்றுகிறது நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் அவர்களின் அறிவிப்பு – “நான் போட்டியிடும் தொகுதியை, திரு.ஸ்டாலின் தான் தீர்மானிக்க வேண்டும்.. ஏனென்றால் – அவர் போட்டியிடும் தொகுதியில் தான் நானும் போட்டியிடப்போகிறேன்…” சீமான் அவர்களின் தன்னம்பிக்கையை … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்