Category Archives: பொது

இதில் “நாம்” எங்கே இருக்கிறோம்…?

This gallery contains 1 photo.

…. …. …. “படைத்தவர்” என்று ஒருவர் இருக்கிறாரா…? எங்கே…? அவரைக் காட்டுங்கள் பார்க்கலாம் ….” – என்று மிகச்சுலபமாக கேட்பவர்களிடம் சின்னதாக ஒரு விண்ணப்பம் – கீழே ஒரு காணொளி – இந்த அண்டத்தில் “நான்” எங்கே இருக்கிறேன்… “நீங்கள்” எங்கே இருக்கிறீர்கள்….? தயவுசெய்து காட்டுங்களேன்…!!! ……. …….. . ———————————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

( பகுதி -15 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (“பேசும் படம்” -காலம் … )

This gallery contains 6 photos.

…. …. . சென்ற பகுதியில் ( பகுதி-14 ) – – 1950-55 காலங்களிலான தமிழ் திரைப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்த காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களைப்பற்றிய செய்திகளை பொதுவாக நாம் எப்படி அறிந்து வந்தோம் என்பது குறித்து இங்கே கொஞ்சம் சொல்லலாமென்று நினைக்கிறேன். இப்போதெல்லாம், (குறிப்பிட்ட சில இதழ்களைத்தவிர) பொதுவாக – பெரும்பாலான தமிழ் நாளிதழ், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திமுக தொண்டர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தோன்றாதா…?

This gallery contains 1 photo.

… … … ஒரு காணொளி பார்த்தேன். முதலில் நீங்களும் பார்த்து விடுங்கள்… பிறகு பேசுவோம். ” செய்ய மாட்டேனென்று – சொன்னதையெல்லாம் செய்வோம்..” ………… ………… இந்த காணொளியில் வரும் காட்சிகள் எல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்களால் உண்மையிலேயே பேசப்பட்டவை தான். ரொம்ப நாட்கள் முந்தியெல்லாம் அல்ல – எல்லாமே கடந்த 5-6 வருடங்களுக்குள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது – 7 ….!! (காணா இன்பம் …)

This gallery contains 1 photo.

…. …. …. “காணா இன்பம் கனிந்ததேனோ…” படம் – சபாஷ் மீனா பாடுபவர் -பி.சுசீலா, டி.ஏ.மோதி இயற்றியவர் – கு.மா.பாலசுப்ரமணியம் இசையமைப்பு – டி.ஜி.லிங்கப்பா இது என்ன ராகம்…? தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம்…!!! ….. ……. —————————————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சின்னப் பெண்களுக்கு ஒரு சேதி -திரு.கலியமூர்த்தி –

This gallery contains 1 photo.

…. …. …. படிக்கின்ற வயதில் இருக்கும் சின்னப் பெண்களுக்கு மிக அழகான, அர்த்தமுள்ள செய்தி ஒன்றைச் சொல்கிறார் திரு.கலியமூர்த்தி ……….. ……. ….. . ———————————————————————————————————————————-

More Galleries

அடுத்த வாரிசு குறித்து – நக்கீரனே கேட்கும்போது நிஜமில்லாமலா இருக்கும்…?

This gallery contains 5 photos.

…. … … … … கனிமொழி V/s உதயநிதி…!!! நக்கீரன் செய்தித்தளத்தில் ஒரு விசேஷ செய்திக் கட்டுரை – அதன் தலைப்பு – “கனிமொழியின் வளர்ச்சியைத் தடுக்கக் களமிறக்கப்பட்டாரா உதயநிதி?” அதிலிருந்து கொஞ்சம் – சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் மனசாட்சி உள்ள மனிதர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சீன நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெறுவது சரியா – தவறா…?

This gallery contains 1 photo.

…. …. …. சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதாக பாஜக மீது குற்றம் சாட்டி, அபிஷேக் மனு சிங்வி சில தகவல்களை வெளியிட்டுள்ளார்…. https://www.hindutamil.in/news/india/561621-prime-minister-narendra-%20%20modi-has-soft-spot-for-china-says-congress.html இந்து தமிழ் செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியிலிருந்து சில பகுதிகள் – ————————– சீன நிறுவனங்கள், மற்றும் சீனாவினால் நிதி முதலீடு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு உதவி அளித்துள்ளன. … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்