Category Archives: பொது

திருமதி கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்று கூறுகிறாரா….?

This gallery contains 1 photo.

…. …. …. பத்திரிகைச் செய்தி ஒன்றின் சில பகுதிகளை கீழே பதிப்பித்திருக்கிறேன். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது திமுக-வின் புதிய நிலைப்பாடா…? கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் எதுவும் கருத்து சொல்லாமல், ஒரு பஞ்சாயத்து தலைவரை விட்டு முதல்வருக்கு பெட்டிஷன் கொடுக்க வைத்திருப்பதன் பின்னணி என்ன…? தூத்துக்குடி திமுக எம்.பி. திருமதி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து, கடவுளின் தேசத்திற்கு ….

…. …. …. பிழைக்கத் தெரிந்தவர்களுக்கு எத்தனையோ வழிகள் … இப்படியும் கூட ….!!! ஆனாலும் பாவம் – மாட்டி விட்டார்களே…!!! …….. …….. . ———————————————————————————————————————————————

More Galleries

உலகிலேயே இந்த மனிதரைத் தவிர …..??

This gallery contains 2 photos.

…. …. …. உலகம் முழுவதுமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனா சாவுகள் ஏற்படாத நாடுகளே இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு, நெருப்பு போல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது இந்த தொற்று… ஆனால், தமிழகத்தில் மட்டும் – அத்தனை மக்களும் – அச்சத்திலும், கவலையிலும், துன்பத்திலும், மனவேதனையிலும் ஆழ்ந்திருக்கும்போது – – கரு கருவென மீசைக்கும், தலைக்கும் அடர்த்தியான … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கலாம் சார் தலையிட்டு நிறுத்திய திருமணம் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. அப்துல் கலாம் சார் ஜனாதிபதியாக இருந்தபோது தலையிட்டு தடுத்து நிறுத்திய திருமணம் ஒன்றைப்பற்றிய செய்தி இது … —————— “அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ? என்ன ஜான் சொல்றே ?” “ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.” “எப்போ நடந்தது இது ? எதுக்காக அந்த … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

1953-ல் “சண்டிராணி” பானுமதியின் புரட்சி – (பகுதி-18) நினைக்கத் தெரிந்த மனமே …

This gallery contains 2 photos.

…. …. …. 1953-ல் அகில இந்திய அளவில் திரையுலகில், ஒரு பெரும் புரட்சியை உருவாக்கினார் திருமதி பானுமதி ராமகிருஷ்ணா. பானுமதியின் கைபிடித்த காதல் கணவர் (திரைப்பட துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த) பி.எஸ். ராமகிருஷ்ணா ராவ்.. இவர்கள் இருவருமாக இணைந்து “பரணி ஸ்டுடியோஸ்” என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும், ஸ்டுடியோவையும் சென்னையில் நிறுவினார்கள். பானுமதி … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

காஷ்மீரின் கடைசி மஹாராஜா ஹரிசிங் -1926 -தர்பார் காணொளி….

This gallery contains 1 photo.

…. …. …. 1926-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது – காஷ்மீர் ராஜ்ஜியத்தின் கடைசி மஹாராஜாவாக – ராஜா ஹரிசிங் முடிசூட்டிக்கொண்ட காணொளி ஒன்று கிடைத்தது. இந்த அரிய காணொளியில் – மஹாராஜா ஹரிசிங் முடிசூட்டிக் கொள்வதும், பின்னர் பட்டத்து யானை மீதமர்ந்து நகர்வலம் போவதும், குறுநில ஆட்சியர், தங்கள் காணிக்கையாக பொற்காசுகளை மஹாராஜாவுக்கு அளிப்பதும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கமல்ஹாசன் – ஜெயலலிதா – முதல் சந்திப்பு ….!!!

This gallery contains 4 photos.

…. …. …. …. முக்தா ஃபிலிம்ஸ் என்கிற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனம் 1960 முதல் 1988 வரை இயங்கி வந்தது. இந்த நிறுவனம் 42 தமிழ்ப் படங்களை தயாரித்தது. அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் ஒன்றைத்தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களையும் அந்த நிறுவனத்தின் முதலாளியான, திரு.வி.ஸ்ரீனிவாசன் அவர்களே இயக்கினார். ஸ்ரீனிவாசன் எப்போதுமே சிக்கனமாகப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்