Category Archives: பொது

அடுத்த 10 மாதங்களுக்குள் முதல்வர் ஆகப்போகிறவரிடம் போய், இதையெல்லாம் கேட்கலாமா…?

This gallery contains 2 photos.

…. …. 3 முறை திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 4-வது முறை சீட் மறுக்கப்பட்டதால், கட்சியை விட்டு விலகி, சுயேச்சையாக போட்டியிட்டு, தோற்று, பிறகு பாஜக-வில் சேர்ந்தார். பாஜக-வில் எதிர்பார்க்கப்பட்ட பதவி கிடைக்காததால், இப்போது மீண்டும் திமுக-வில் ஐக்கியமாகிறார். கொரோனா-வாவது மண்ணாங்கட்டியாவது. தனது கூட்டத்துடன் ஐக்கியமாகிறவரை திமுக தலைவர் வரவேற்க வேண்டாமா…? வரவேற்கிறாரே – திமுகவிலிருந்து … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிசிலியன் டிபன்ஸ் … (Sicilian Defense) ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது இன்றும் நமக்கே பொருந்துமாம்.. வினை – பைபிளில் சொன்ன கதைகளை வைத்து ஆயிரம் கதைகள் எழுதலாம் என்று 57 ஆம் பக்கத்தில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன். நான் கிருத்துவன் எல்லாம் இல்லை. கும்பகோணம் ப்ரஹச்சரன குடும்பத்தில் பிறந்து விட்டு பைபிள் படிக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பொறுப்பான “குடி”மக்கள் …. !!!

…. …. …. தாம்பரத்திற்கு அருகே, நெடுஞ்சாலையில், சாராய பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து நேர்கிறது. போக்குவரத்து பாதிக்கப்படலாமா…? எனவே பொறுப்பான “குடி”மக்கள், “உடையாத பாட்டில்”களை எல்லாம் பத்திரமாக அப்புறப்படுத்தி, சாலையை சரி செய்கிறார்கள்…!!! ….. வாய்ப்பு கிடைத்தால் – is there any exemption … ? ஆற்றோடு போகும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நீராவி ரெயில்…1881-ல் கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. இந்தியாவில் – வெள்ளையர்கள் நமக்கு நிறைய அதிசயங்களையும், அனுபவங்களையும் – வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்… இந்தியாவிலேயே அதி உயரத்தில் – 1881-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் – டார்ஜிலிங் – கூம் இடையே செல்லும் இந்த ரெயில் பரவசமான ஒரு அனுபவத்தை உண்டாக்குகிறது. நேரில் தான் போக முடியவில்லையென்றாலும், காணொளியிலாவது … Continue reading

More Galleries

பாண்டே’ஜி -யின் புதிய “ரீல்” ….

This gallery contains 1 photo.

…. …. …. யூ-ட்யூப் சேனல்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன. போட்டி அதிகமாகி விட்டது. அரசியலை மட்டும் நம்பி இயங்கும் ஒரு யூ-ட்யூப் சேனலின் பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்வது சிரமமாகி விட்டது…. எனவே ரங்கராஜ் பாண்டே அவர்கள் தனது சேனலின் பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்ள புதிது புதிதாக “கதை”களை உருவாக்கி ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறார். … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சங்கீத, சித்திர – ராமாயணம் …

This gallery contains 1 photo.

…. …. …. “ஸ்ரீ ராகவேந்திரர்” படம் பார்த்திருப்பீர்கள்… இயக்குநர் கே.பாலசந்தர் இயக்க, ரஜினி – ஸ்ரீ ராகவேந்திரராக நடித்திருந்தார். அதில் ஒரு பாடல் … கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் – பாடியது…. வாலி இயற்றிய அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா… ராகம் – மாயாமாளவ கௌ ளா அந்தப் பாடலை வைத்துக்கொண்டே, அதிலிருந்து ஒரு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரு டப்மாஷ் எனெர்ஜி ஷோ …!!! -முன்னாள் உச்ச நட்சத்திரங்கள் …

This gallery contains 1 photo.

…. …. …. என்ன தான் மேக்கப் போட்டாலும் கூட, சிலருக்குத்தான் பொருந்துகிறது. பலருக்கு வயதுக்கு மிஞ்சிய மேக்கப் – பொருத்தமாக இல்லை….. ஆனால் சிலர் -கலக்குகிறார்கள்… கார்த்திக் இப்போதும் கலக்குகிறார் – இல்லையா ….! ஒரு காமெடி ஷோ – ….. ….. . —————————————————————————————————————————————-

More Galleries