Category Archives: பொது

நீதிபதிகள் அதிருப்தி -” தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது”

This gallery contains 1 photo.

…. …. …. ” தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது” – நீதிபதிகள் அதிருப்தி “போலித்தனம்”… யாரைச் சொல்கிறார்கள் மேன்மை பொருந்திய நீதிபதிகள் …? பிபிசி செய்தித்தளத்தின் செய்தியிலிருந்து கொஞ்சம் கீழே – ( https://www.bbc.com/tamil/india-53956186 ) ————————- நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளுதல், … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சிரிப்பு மேடை – மோகனசுந்தரம்…

This gallery contains 1 photo.

…. …. …. மோகனசுந்தரம் பேசுகிறார் என்று சொன்னாலே போதும்… வேறு அறிமுகங்களோ, விவரங்களோ தேவையில்லை… அவர் எப்படி சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் என்பதை நமது நண்பர்கள் அறியாதவர்களா என்ன…!!! …… …… . —————————————————————————————————————————

More Galleries

பத்தோடு பதினொண்ணு …… !!!

This gallery contains 1 photo.

…. …. …. வேடிக்கையாகச் சொல்வார்கள்… பத்தோடு பதினொண்ணு – அத்தோடு இதுவும் ஒண்ணு – என்று… ஆனால் பாஜக-வில் நிஜமாகவே அப்படி நடக்கிறது பாருங்கள்… பத்திரிகைச் செய்தி – ( https://www.minnambalam.com/politics/2020/08/29/40/annamalai-appointed- state-bjp-vice-prisident ) ————- பாஜகவில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ———– தமிழ்நாடு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தாளம் – ஏ.ஆர்.ரெஹ்மான் ….!!!

This gallery contains 1 photo.

…. …. ….. இசை எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்… ஆனாலும், பொதுவாக என்னால் வேகமான அல்லது ஓசை அதிகமான பாடல்களை ரசிக்க முடியாது… என்னுடைய வயதும், ரசனையும் அதற்கான காரணங்கள்… இவை இரண்டுமே இளைஞர்களுக்கானவை…!!! இருந்தாலும் கூட ஏ.ஆர்.ரெஹ்மான் அவர்களின் மிகச்சில பாடல்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவை…. இசைக்கருவிகளை கையாளும் விதத்தில், எத்தகையை … Continue reading

More Galleries

கொரோனா காலத்தில், காய்கறி வகைகளைசுத்தப்படுத்துவது எப்படி….?

This gallery contains 1 photo.

…. …. …. இது எல்லாருக்குமான ஒரு பொதுப்பிரச்சினை. கொரோனா சமயத்தில் வெளியேயிருந்து வாங்கி வரும் காய்கறிகளை க்ளீன் செய்வது பெரும் பொறுப்பாக இருக்கிறது. நான் செய்வது – நல்ல பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில், கல் உப்பு கொஞ்சம், மஞ்சள்பொடி கொஞ்சம் போட்டு, நன்றாகக் கலக்கிவிட்டு – அதன் பின் வாங்கி வந்த காய்களை ஒவ்வொரு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் முகமொன்று ….

This gallery contains 1 photo.

…. …. …. தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.வசந்த் அவர்களின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் கூட, அதன் மூலம் சம்பாதிக்க நினைக்காமல், முழுக்க முழுக்க தனது சுயமுயற்சிகளாலும், வியாபாரத் திறத்தாலும் மட்டுமே முன்னுக்கு வந்தவர். நேர்மையாக உழைத்தே ஒருவரால் எந்த அளவிற்கு முன்னுக்கு வர முடியும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் – பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!

This gallery contains 1 photo.

…. …. …. விகடன் டிவியில் பார்த்திபன் அளிக்கும் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி இது…. பார்த்திபன் ஒரு புத்திசாலியான, வித்தியாசமான மனிதர்… அவரது பேச்சும், நடத்தையும் – சில சமயம் அறுக்கும்… சில சமயம் “ரசிக்கும்” – அதில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி …. ? கொஞ்சம் ரசிக்கும்… கொஞ்சம் அறுக்கும்…!!! (பொழுது போகவில்லையென்றால் மட்டும் … Continue reading

More Galleries