This gallery contains 6 photos.
…. …. ….. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் – ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது உயிரை தற்கொலை மூலம் தானே பறித்துக்கொண்டார். இந்த ‘தற்கொலை’க்குக் காரணம் அவரது மனப் பிரச்சினை என்றும், அவரது தொழில் துறையில் இருந்த அதீத அழுத்தம் என்றும் பல வகையில் பேசப்பட்டது. ஆனால், அடுத்த ஒரு … Continue reading










Well Said KM sir. Thank you