This gallery contains 3 photos.
… … … … நீண்ட நாட்களாகவே விகடனை “திமுகவின் ஊதுகுழல்” என்று தான் சொல்வார்கள்… எல்லாரும் நினைப்பது போல் தான் அதுவும் நடந்து கொண்டது….கொண்டிருக்கிறது. நேற்று, ஒரு காணோளி பார்த்தேன். சென்ற ஆகஸ்டிலேயே வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் யார் கண்ணிலும் பட்டதாகத் தெரியவில்லை; வெளியிடப்பட்டு, பின் எதன் காரணமாகவோ அமுக்கப்பட்டு விட்டது போல் தோன்றுகிறது. நேற்று … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…