Category Archives: பொதுவானவை

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் – (9) -கூவாமல் கூவும் கோகிலம்…

This gallery contains 1 photo.

… … … -கூவாமல் கூவும் கோகிலம்… பாடியவர்கள் – திருச்சி லோகநாதன், எம்.எல்.வசந்தகுமாரி – படம் -வைரமாலை இசையமைப்பு – விஸ்வநாதன்-ராமமூர்த்தி …………. ………… . ——————————————————————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (2)

This gallery contains 2 photos.

… … … நேற்றைய தொடர்ச்சி… கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (1) நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் ஆதாரமாக முக்கிய தேவையாக இருப்பது “சக்தி”…( உயிர்-பிராணன்…) இந்த “சக்தி” நமக்கு எங்கிருந்து வருகிறது…? எப்படி கிடைக்கிறது…? நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. வயிறு என்பது ஒரு யாககுண்டம் மாதிரி தான். அது தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தால் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

முரண்பாடுகள்…

This gallery contains 1 photo.

… … … இன்றைய நாட்களின் “முரண்பாடுகள்” பற்றி நண்பர் ஒருவரிடமிருந்து கவிதை ரசனையோடு மெசேஜ் ஒன்று வந்தது… அதை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் தான் சுவையாக இருக்கும்… எனவே அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்…. விசித்திரமான, இதுவரை நாம் சந்தித்திராத அனுபவங்கள் – —————————————— On every Monday.. the heart longs for the … Continue reading

More Galleries

இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம்….!!!

This gallery contains 2 photos.

… … … இந்திய மார்க்கெட் முழுவதும் சீனப் பொருட்களால் நிரம்பிக்கிடக்கின்றன… இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் -அவை கண்டெயினர் கண்டெயினராக வந்து இறங்குகின்றன. கடைக்காரர்கள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு விற்கிறார்கள். கடைகள் பூராவும் அவற்றால் நிரப்புகிறார்கள். கிச்சன் பொருட்களிலிருந்து, ஸ்டேஷனரியிலிருந்து, கொசு அடிக்கும் மட்டையிலிருந்து, குடை, கத்தரிக்கோல் வரை எதையும் சீன மார்க்கெட் விட்டு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (1)

This gallery contains 1 photo.

… … … இந்த “விமரிசனம்” தளம் ஒரு பல்சுவைத் தளமாக உருவாக வேண்டுமென்று முயற்சிக்கிறேன். அரசியலோடு கூடவே – சமூகம் தொடர்புடைய பல விஷயங்கள், திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை, சுவாரஸ்யமான பல காணொளிகள், ஆன்மிகம் என்று பல தரப்பட்ட விஷயங்களும் இந்த தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக – இடம் பெறுகின்றன. இப்போது புதிதாக இன்னொரு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் -(8) எங்குமே ஆனந்தம் ..

This gallery contains 1 photo.

…. …. …. “எங்குமே ஆனந்தம்” … பலே ராமன் – பாடியவர் – கண்டசாலா இசையமைப்பு – டி.ஏ.கல்யாணம் ( முன்னெச்சரிக்கை – இந்த பாடலின் காட்சி வடிவம் ரொம்ப சுமாராகத் தான் இருக்கும்… அதை காணும் பொறுமை இல்லாதவர்கள், கண்களை மூடிக்கொண்டு, பாடலை மட்டும் கேட்கலாம் – என்னைபோல… 🙂 🙂 என்ன … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வதந்தியா -உண்மையா…? IOB – வங்கி தனியார் மயமாக்கப்படுகிறதா…?

This gallery contains 2 photos.

… … … … இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கமும்…. ————– கேள்வி – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி யிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வரலாற்றில் வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தோல்வியடைந்தது குறித்து ஏராளமான … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்