Category Archives: பொதுவானவை

“மெலடி கிங்” வித்யா சாகர் –

This gallery contains 1 photo.

…. …. …. வித்யா சாகர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவரது மெல்லிசைப் பாடல்கள் கேட்கும்போதே நம்மை எங்கோ இழுத்துச் சென்று விடும்…. இப்படிப்பட்ட நல்ல இசையமைப்பாளர்களை எல்லாம் தமிழ்த் திரையுலகம் இப்போதெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல காணொலி பார்க்கக் கிடைத்தது… பகிர்ந்து கொள்கிறேன். வித்யாசாகரின் இசையமைப்பில் – … Continue reading

More Galleries

தமிழ்நாடு இத்தனை பணக்கார மாநிலமா …?

This gallery contains 1 photo.

…. …. …. மத்திய அரசின் ஒரு அங்கமான “நிதி ஆயோக்” அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ கீழே – 1983-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் – 6-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு எப்படி படிப்படியாக முன்னேறி – பல ஆண்டுகளாக, மிக மிக வலுவாக 2-வது இடத்திலேயே கூடாரமிட்டு தங்கி இருந்த – … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வெள்ளியங்கிரி சிவராத்திரி கொண்டாட்டம் பார்த்தீர்களா …..?

This gallery contains 2 photos.

…. …. …. …. வெள்ளியங்கிரியில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டங்களிலிருந்து ஒரு துளி கீழே – காமிராவில் காட்டப்படும் முக்கிய நடனக் கலைஞர்களின் விவரம் – சத்குரு, அவரது மகள் மற்றும் மாப்பிள்ளை…!!!( முகமூடியை திறந்து முகத்தை காமிராவிற்கு காட்டுபவர்…) அடுத்த வாரிசுகள் …? Sadhguru’s Daughter and Son-In-law Dance @ Maha Shivaratri … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

5 நிமிடங்களில் சில அபூர்வமான குட்டிக்கதைகள் -தென் கச்சி …

This gallery contains 1 photo.

…. …. …. எச்சரிக்கை … 5 நிமிடங்களுக்குள் – இதில் ஏகப்பட்ட குட்டிக் கதைகள் வருகின்றன. கடைசி கதை …… நிஜமாகவே உங்களை அசர வைத்து விடும். …. …. . ————————————————————————————————————

More Galleries

அசோகமித்திரனின் அற்புதமான இசை நினைவுகள் –

This gallery contains 1 photo.

…. …. …. இசையைப்பற்றி ரசனையோடு விவரிக்கும் இதைவிடச் சிறப்பான ஒரு கட்டுரையை நான் இதுவரை படித்ததில்லை…. அவசியம் படிக்க வேண்டிய – அசோகமித்திரனின் இசை நினைவுகள் …. ——————————————————————— சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் ‘கிளாக் டவர்’ என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஆட்டோ சங்கரை நினைவிருக்கிறதா…?

This gallery contains 1 photo.

…. …. …. உலகில், நல்லவர்களை விட, கெட்டவர்கள் தானே அதிகம் புகழ்பெறுகிறார்கள்; நினைவில் நிற்கிறார்கள்….? எனவே ஆட்டோ சங்கரை அந்தக்காலத்து மனிதர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை; 1988-89 ஆண்டுகளில் வெளிவந்த சில மிகப்பெரிய திடுக்கிடும் கிரிமினல் சம்பவங்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. அவற்றில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி தான் கௌரிசங்கர் என்கிற ஆட்டோ சங்கர். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுவீர்களா…?

This gallery contains 1 photo.

…. …. …. பொதுக்கூட்ட மேடையில் உணர்ச்சி வெள்ளமாக சண்டப்பிரசண்டம் செய்யும் சீமானை எல்லாரும் பார்த்திருப்போம்… ஆனால் – முக்கால் மணிநேரம் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்து – நிதானமாக, மிகத்தெளிவாக தன் கருத்துகளை எடுத்துச் சொல்லும் சீமான் அவர்களைப் பார்க்கையில் எனக்கே கூட மிகவும் வித்தியாசமாகத் தான் இருந்தது. இவர் எப்போதும் இப்படியே பேசினால் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்