Category Archives: பொதுவானவை

சி.வி.ஸ்ரீதர் – (பகுதி-20) நினைக்கத் தெரிந்த மனமே …

This gallery contains 1 photo.

…. …. …. சென்ற பகுதியில் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்… இயக்குநர் ஸ்ரீதரும் கேமரா வின்செண்டும் சேர்ந்து படைத்த வித்தியாசமான கோணங்களைக் கொண்ட படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்…. அதே சமயத்தில், இசையிலும் ஸ்ரீதர் படங்கள் புரிந்த சில சாதனைகள் பற்றி நினைவிற்கு வந்தது…. இசை காரணமாக ஸ்ரீதரின் மறக்க முடியாத படங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் … Continue reading

More Galleries

யாருக்கு கடவுள் தேவை இல்லை…?

This gallery contains 8 photos.

…. …. …. எங்கே இருக்கிறார் அந்த இறைவன்…? எப்படி இருப்பார் அவர்…? ஏன் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்….? பக்தியாலும், வழிபாடுகளாலும் பயன் எதாவது உண்டா… ? அடிக்கடி மனிதர் மனதில் எழும் கேள்விகள் இவை… ( இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே, மறக்க முடியாத நாகூர் ஹனிஃபா அவர்களின் குரல் செவிகளில் விழுகிறது….. “இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் … Continue reading

More Galleries

இசை மேடை – எம்.எஸ்.வி. – வாலி -வெற்றிக்கு யார் முக்கியம் …?

This gallery contains 1 photo.

…. …. …. வாலி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசுகிறார்… பாடகரா, பாடலாசிரியரா, இசையமைப்பாளரா, இயக்குநரா…? …. …. மறந்து விட்டார் – எல்லாவற்றையும் தாண்டி இன்னொன்றும் முக்கியம்…. காலமும், நேரமும் …!!! . ————————————————————————————————————

More Galleries

GDP மைனஸ் -23.39 சதவீதமாக வீழ்ந்தது ஏன்…?

This gallery contains 1 photo.

…. …. …. பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம், பிபிசி.தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே – மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு பதிலாக விலைவாசியை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பதிலாக சரிவை ஏற்படுத்தும் முடிவுகளை பாஜக அரசு எடுத்ததுதான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என பொருளியல் பேராசிரியர் ஜோதி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“ஆண்மை” – புதுமைப்பித்தனின் சிறுகதை…

This gallery contains 2 photos.

…. …. …. ( புதுமைப்பித்தன் – தமிழ் இலக்கிய உலகில் “சிறுகதை மன்னன்” என்று புகழ்ந்து பாராட்டப்பட்டவர். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். அந்தக்காலத்திலேயே அழகு தமிழில் கதைகள் படைத்தார். மிக இளம் வயதிலேயே, (1906-1948) தனது 42-வது வயதிலேயே காச நோயால் காலமானார் புதுமைப்பித்தன்…. பிற்காலத்தில், அவரது எழுத்துகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அதிருஷ்டக்கார மன்மோகன் சிங் ….!!!

This gallery contains 2 photos.

…. …. திரு.மன்மோகன் சிங்-குக்கு ஒரு அதிருஷ்டம்…! ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு கிடைக்காத நல்ல பெயர் தற்போது மற்றவர்களின் சாதனை மூலம் கிடைக்கிறது….!!! ‘மீம்ஸ்’ கொண்டாட்டம் – …. . ——————————————————————————————————————————-

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ஒரு இடம் – முருடேஷ்வர் …

This gallery contains 2 photos.

…. …. …. ….. தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம்… ஆனாலும் கூட, பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் இருக்கும் இந்த இடத்தைப்பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இது புண்ணியஸ்தலம் மாதிரியும் இருக்கிறது… சுற்றுலாத்தலம் மாதிரியும் இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான இடம். நேரில் போக வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ – காணொளியிலாவது பார்த்து மகிழ்வோமே… அவசியம் … Continue reading

More Galleries