Category Archives: பொதுவானவை

அற்புதமான ஆவணம் ஒன்று ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. மிக அற்புதமான ஆவணம் ஒன்று கிடைத்தது. நண்பர்கள் பார்த்து -படித்து ரசிக்க கீழே தந்திருக்கிறேன். வெகு சுவாரஸ்யமான தகவல்கள்… ஆகஸ்ட் 15, 1947 -தேதியிட்ட ஹிந்து ஆங்கிலப்பத்திரிகையின் பிரதி….!!! அந்தக் காலத்து விளம்பரங்கள் – அதி சுவாரஸ்யம்… நிதானமாக படியுங்கள்… படித்து விட்டு, கருத்தூட்டம் செய்யுங்கள்…!!! ….. The-Hindu-Collectors-Edition-August-15-1947 . ———————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

1676-ல் எழுப்பப்பட்ட திருமயம் கோட்டை …!!!

This gallery contains 1 photo.

…. …. …. நான் பலமுறை இந்த கோட்டையின் வாசலையொட்டி போகும் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கிறேன். ஆனால், இதுவரை ஒருமுறை கூட இறங்கி உள்ளேசென்று சுற்றிப்பார்த்ததில்லை; இந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான முக்கிய காரணம், ஒவ்வொருமுறை நான் பயணிக்கும்போதும் என்னுடன் இன்னும் சிலர் இருந்தார்கள்; எனக்கு குறைந்தபட்சம் 3 மணிநேரமாவது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருப்பூரில் பிடிபட்டது கமல்ஹாசனின் கருப்புப் பணமா …?

This gallery contains 4 photos.

…. …. …. திருப்பூரில், கமலின் ம.நீ.மய்யம் கட்சியின் பொருளாளரும், தொழிலதிபருமான ஆறுமுகம் சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட இடங்களிலிருந்து – சுமார் 11.50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் 80 கோடி ரூபாய்க்கு கருப்புப்பணம் தொடர்பான ஆவணங்கள் – வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சந்திரசேகரன் ம.நீ.ம. கட்சியின் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ராஜாவும், பாலுவும் -இசைக்கு மொழி ஒரு பிரச்சினையா என்ன….?

This gallery contains 1 photo.

…. …. …. உச்சஸ்தாயியில் இளையராஜா அவர்கள் பாடுவது அபூர்வம்… இங்கே காண/கேட்கலாம். ஒரு நல்ல காணோலி காணக் கிடைத்தது.. பகிர்ந்து கொள்கிறேன்.. காணொலியின் பிற்பகுதியிலொரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்….!!! தவற விட்டு விடாதீர்கள். ….. ….. . ——————————————————————————————————-

More Galleries

கமல்ஹாசன் லேடஸ்ட் பேட்டி -இவர் யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார்….?

This gallery contains 1 photo.

…. …. …. கமல்ஹாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த லேடஸ்ட் பேட்டியின் காணொலி வடிவம் கீழே …. இந்தப்பேட்டியில் கமல் கூறுகிறார் – நான் தோற்றுப்போனால், நேர்மை செத்துப்போனதாக அர்த்தம் என்று…. மேலும் சொல்கிறார் – ஊழல் செய்யும் எவரும் எனது விரோதி தான் என்று…. இன்று வெளியாகி இருக்கும் செய்தியொன்று கூறுகிறது, திருப்பூரில், கமலின் … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

கமல்ஹாசனின் அரசியல் ….

This gallery contains 1 photo.

…. …. …. கரையேறுவாரா கமல்? என்கிற தலைப்பில், மின்னம்பலம் செய்தித்தளத்தில் வந்திருந்த ஒரு செய்திக்கட்டுரை ஓரளவு நன்றாக இருந்தது…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…. ———————————————- ‘‘விதை விதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ… இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ… அதுக்கு அப்புறம் உன் மகன் சாப்பிடுவான்… அப்புறம் அவன் மகன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கொடுத்து வைத்த தமிழ் நாடு …..தினகரன் -முதல்வர், பிரேமலதா -துணை முதல்வர்….!!!!

This gallery contains 1 photo.

…. …. …. நக்கீரன் செய்தி – அமமுக கட்சியும், தேமுதிக-வும் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து – முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்க தேமுதிக சம்மதித்துள்ளது. துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை அமமுக ஏற்றுக்கொண்டது. ———————– அப்புறமென்ன – இன்னும் யார் சம்மதம் தேவை…? … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்