Category Archives: பொதுவானவை

திமுக ஆட்சிக்கு வந்தால்…..? – ஒரு விறுவிறுப்பான ட்ரெயிலர் ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. நடக்கவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பாலான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக ஜெயிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று நாம் கருத்து தெரிவித்திருந்தோம். நமது கருத்தை உறுதிசெய்வது போல், சில நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது குறித்த ஒரு இடுகை…. ————————- ” … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

ஜெயிக்க வேண்டியது திமுக-வா அல்லது அதிமுக-வா…? ஏன் …?

This gallery contains 1 photo.

…. …. …. ” தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….? ” என்கிற தலைப்பில் நேற்று நான் எழுதிய இடுகையை, அதிமுக-வுக்கு ஆதரவாக இயங்குகிறேன் என்று சில நண்பர்கள் குறை கூறி இருக்கிறார்கள். முக்கியமாக, அத்தகைய நண்பர்களுக்காகவென்றே நான் எழுதும் இடுகை இது. பொதுவாக, நான் எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….?

This gallery contains 2 photos.

…. …. …. …. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்று நிறைய சர்வே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. தமிழக அரசியலைப்பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத Times Now போன்ற மீடியாக்கள் கூட சகட்டுமேனிக்கு சர்வே ரிப்போர்ட்டுகளை வெளியிடுகின்றன. ஆனால் அனைத்துமே – ஒன்றை மட்டும் மறக்கவில்லை – ” ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தங்கம்… தங்கம்…பத்தரை மாத்து தங்கம்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கிராம் கணக்கிலும், சவரன் கணக்கிலும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் நமக்கு கட்டித் தங்கம் பார்க்க ஒரு வாய்ப்பு… திரைப்படங்களில் தங்க பிஸ்கெட்-களை பார்த்திருக்கிறோம். தங்கம் – பெருமளவில் உருக்கி தொழிற்சாலையில், கட்டி, கட்டியாக உருவாக்கப்படுவதை பார்த்திருக்கிறீர்களா…? தங்கத் தொழிற்சாலை செயல்படும் விதத்தை மிக அழகாகக் காட்டுகிறது இந்த காணொலி… …. …. . … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஆண்டுக்கு 300 கோடி வரும்படியா ….!!! ????

This gallery contains 2 photos.

…. …. …. …. இஷ்டத்திற்கு கதை விடும் இவர் – ஹீரோவா, காமெடியனா இல்லை தேர்ந்த புரட்டுக்காரரா…? இரண்டு தனித்தனி செய்தித் துண்டுகளை கீழே தந்திருக்கிறேன்….படித்து விட்டு சொல்லுங்கள் – ———————————————- மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த கமல் பேசுகையில், “நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ஆண்டுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

விகடன் சொல்வது நிஜமா …?

This gallery contains 1 photo.

…. …. …. விகடன் சொல்லும் இந்த செய்திகள் – எவ்வளவு தூரம் உண்மை …? திமுக ஆதரவு ஊடகமான விகடன் – இத்தகைய ஒரு செய்தியை வெளீயிடுவது ஏன்… எதை எதிர்பார்த்து….? இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கும்….? ……. …… . ————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

படு சுவாரஸ்யமான தயாரிப்பு ஒன்று …..!!!

This gallery contains 1 photo.

…. …. …. இவர் என்ன செய்யப்போகிறார், என்ன தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் அவ்வளவு சுலபமாக யூகித்து விட முடியாது. Final Product -ஐ பார்க்கும்போது தான் புரியும். சமைப்பதை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார் இந்த மனிதர்….!!! வெளிப்படையாக, சுத்தமாக, நல்ல பொருட்களைக்கொண்டு – இவர் தயாரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது….. உங்களுக்கு….? …… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்