This gallery contains 1 photo.
…. …. …. அம்ரித்சர் “பொற்கோயி”லுக்கு நேரில் சென்றால் மன நிம்மதி தரும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அப்படி நேரில் போக முடியாதவர்கள் இந்த காணொலியைப் பாருங்கள்… நிறைய தெரிந்து கொள்ளலாம்… இங்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன் சமையலறைக்கு “லங்கர்” என்று பெயர். இங்கு … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…