Category Archives: பொதுவானவை

சிரித்தாலே போதுமே …. (1)

… … … ரொம்ப நாளாயிற்று…இந்த மாதிரி காமெடி காட்சிகளைப் பார்த்து …. அல்லவா…? விவசாயி மாப்ளையும், ஐ.டி. மாப்ளையும் ….. வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் காட்சி…. ……… ……… . —————————————————————————————————————————————————————

More Galleries

ஒரு பிரதமரின் தொலைக்காட்சி அறிவிப்பு ….

This gallery contains 4 photos.

… … … தன் நாட்டு மக்களுக்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பு கீழே – கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும், கனடிய மக்களுக்கு, கனடா அரசாங்கம் எந்தெந்த விதங்களில் உதவி புரிய உத்தேசித்திருக்கிறது என்பதை இந்த தொலைக்காட்சி அறிவிப்பில் கோடி காட்டுகிறார்…. மக்களுக்கு கட்டுப்பாடுகளை மட்டும் அறிவிக்காமல், நம்பிக்கையூட்டக்கூடிய … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக …..

This gallery contains 1 photo.

… … … பெறுநர், செயலாளர், பள்ளிக் கல்வி துறை, தமிழ் நாடு அரசு, சென்னை schsec@tn.gov.in. அனுப்புநர் : காவிரிமைந்தன், விமரிசனம் சமூக வலைத்தளத்தின் சார்பாக… ( kavirimainthan@gmail.com ) பொருள் – பள்ளிக் கல்வித்துறையில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்…. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நலன் கருதி … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தியா – இத்தாலி-யாக விடமாட்டோம் ….

This gallery contains 1 photo.

… … … … இத்தாலியில் என்ன ஆயிற்று….? கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று(19/03/2020) ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. ஏன் இந்த நிலைமை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

( பகுதி -10 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 1 photo.

… … … நான் சொல்லி வருகிற அந்த காலகட்டத்தில், என்னென்ன இருந்தது… இப்போதிருக்கும் எதெது அப்போது இல்லை என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது…. ————————————————————————— ( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க —————————————————————————– இவையெதுவும் இல்லாமல் நாம் எப்படி வாழ்ந்தோம் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது…!!! அப்போது … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

“ கனிமொழியால் அல்ல -சிவனால் நடந்தது ” – சொல்லாதே யாரும் கேட்டால்…!!!

This gallery contains 3 photos.

… … … சில செய்திகளுக்கு விமரிசனம் தேவைப்படாது…. தலைப்பே போதுமானது…!!! – “சொல்லாதே யாரும் கேட்டால்”… 🙂 🙂 🙂 ————- . —————————————————————————————————————————————————————

More Galleries

ரஜினி பற்றி தமிழருவி மணியன் – நியூஸ்-18 பேட்டி

This gallery contains 1 photo.

… … … ரஜினிகாந்த் அவர்களின் புதிய சிந்தனையைப் பற்றி, தமிழருவி மணியன் அவர்கள் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டி – … … . ——————————————————————————————————————————————————————

More Galleries