Category Archives: தமிழ்

1870-ல் பம்பாய் – மிக அழகான காட்சிகள்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கருப்பும் வெள்ளையுமான புகைப்படங்கள் – ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த இன்றைய மும்பை’யின் அன்றைய அழகைக் காட்டும் ஒரு காணொளி …. …… …… . ———————————————————————————————————————————————

More Galleries

பிடித்தது – பழையது -12 (இது தான் உலகமடா…)

This gallery contains 1 photo.

…. …. …. பாசவலை – அபத்தமான கதையமைப்பு… ரொம்ப சுமாரான படம்…. அந்தப்படம் கொஞ்சமாவது ஓடியதற்கு காரணம் இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி- தந்த சில நல்ல பாடல்கள்… ” இது தான் உலகமடா ….” பாடியவர் – சி.எஸ்.ஜெயராமன் படம் – பாசவலை பாடல் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசையமைப்பு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி ………… … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கயவர் கூட்டமும் -கந்த சஷ்டி கவசமும் …

This gallery contains 2 photos.

……. ……. ……. கந்த சஷ்டி கவசத்தின் பின்னணியை, முக்கியத்துவத்தை, சரியான நேரத்தில், மிக அழகாக, மிகத்தெளிவாக – விளக்குகிறார் சுகி சிவம் அவர்கள்… கயவர் கூட்டம் உளறுவதைக் கண்டு யாரும் குழம்பத் தேவையில்லை. இப்படி எவ்வளவோ பேர்கள் இதற்கு முன் வந்திருக்கிறார்கள். காலம் கொடுத்த அடியில் கண்மண் தெரியாமல் ஓடி மறைந்திருக்கிறார்கள். அநாமதேயமாக வலைத்தளத்தில், … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சுவாரஸ்யமான கல்யாணி ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரையிசையின் பின்னணிகளை அறிந்தவர்களுக்கு மதுரை ஜி.எஸ்.மணி அவர்களைப் பற்றியும் ஓரளவு தெரிந்திருக்கும். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் சேர்ந்து, அவரது உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் திரு. ஜி.எஸ்.மணி. கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை… நல்ல குரல் வளம்.. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப்பாடல்களை அடையாளம் காட்டி, திரைப்பட பாடல் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவுக்கு – காசு கொடுக்காமலே கிடைத்திருப்பவை…..!!!

This gallery contains 2 photos.

… … … திருவாளர் வைரமுத்துவை, பிறந்த நாளையொட்டி, காசு வாங்கியோ, வாங்காமலோ – வானளாவப் புகழ்ந்து பாராட்டி எழுதியது தமிழ் இந்து வலைத்தளம். அந்தப் பாராட்டில் ஒரு துளி – கவிஞராகவே முத்திரை குத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல தியாகங்களைச் செய்தாராம் வைரமுத்து அவர்கள்….!!! —————————————————- பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தால், ஓர் பேராசிரியர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தமிழர் தீவு “பாலி” …

This gallery contains 2 photos.

… … …. … இந்தோனேஷியாவில் உள்ள “பாலி” 95% இந்திய வம்சாமுறையில் வந்தவர்கள் இருக்கும் இடம். சரி – இது எப்படி தமிழர் தீவு ஆகும்…? முன்பு இந்த வலைத்தளத்திலேயே “பாலி” பற்றி வெகு விவரமாக எழுதி இருக்கிறோம்… விவாதித்திருக்கிறோம்… நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்களேன்..!!! இப்போது “பாலி” டூர் குறித்து, தமிழ் வர்ணனையுடன் … Continue reading

More Galleries

பெருந்தலைவர் ….!!!

This gallery contains 3 photos.

… … …. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று… ……….. ……….. ……….. தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த கொடை – பெருந்தலைவர் காமராஜர், சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன்… !!! அவர்களைப் பார்த்துக்கொண்டு, அவர்கள் காலத்தில் வாழும் வாய்ப்பை நமக்குக் கொடுத்த அந்த படைப்பாளிக்கு பல கோடி நன்றிகள். . ————————————————————————————————————————————

More Galleries