Category Archives: தமிழ்

எப்படித்தான் முடிகிறது இவரால்….?

This gallery contains 1 photo.

…. …. …. மருமகள், மகன் – இருவருடன் சேர்ந்து என்னமாக ஆட்டம் போடுகிறார் அமிதாப் பச்சன்…..!!! (இது ஐஸ்வர்யா – அபிஷேக் திருமணத்திற்கு முன் நடித்தது …! ) இந்த மூவரிலும் சிறப்பு – சீனியர் பச்சன் தான் என்பேன் நான். a very dedicated person – அபூர்வமான கலைஞர்… சின்ன வயதிலிருந்தே … Continue reading

More Galleries

ஜெயலலிதா மற்றும் சோ பற்றி – ரஜினி

This gallery contains 1 photo.

…. …. …. சில நிமிடங்களுக்கு முன், எதேச்சையாக – மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களைப்பற்றியும், துக்ளக் ஆசிரியர் சோ அவர்களைப்பற்றியும், ரஜினிகாந்த் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை பார்க்க நேரிட்டது. 1996-ல் ஜெயலலிதா மிகவும் மனம் வருந்தும்படி தான் பேசியதாகவும், நடந்துகொண்டதாகவும் – அவருடைய தேர்தல் தோல்விக்கு தானும் ஒரு காரணமாக இருந்ததாகவும் வெளிப்படையாகச் … Continue reading

More Galleries

விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 )

This gallery contains 2 photos.

…. …. …. எல்லையில்லாத அந்த பிரபஞ்ச சக்தியுடன் – தொடர்பு கொள்ள முடியுமா…? எப்படி…? – என்கிற கேள்வியுடன் கடந்த பகுதியை முடித்திருந்தோம். மூன்றாம் விழியின் பயன் என்ன…? பிறருடைய எண்ணங்களுடன் தொடர்பு கொள்ள ஒருமித்த எண்ணங்களின் சக்தி தேவைப்படுகிறது / பயன்படுகிறது என்று கடந்த பகுதியில் பார்த்தோம். இந்த மூன்றாம் விழியின் மூலம் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“fire & forget” – ஏவுகணை பரிசோதனை ….

This gallery contains 4 photos.

…. …. …. …. அண்மையில் ஒடிஷாவில் உள்ள பாலஷோர் கடற்கரையில் நடந்த ஒரு ராக்கெட் ஏவும் பரிசோதனை காணொளி கீழே – இந்த வீடியோ நேற்று தான் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. எதிரிகளின் “டாங்க்”கை அழிக்க பயன்படுத்தப்படும் ஏவுகணை இது. இதனை எதிரிகளின் படை இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினால் இதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அடுத்த 10 மாதங்களுக்குள் முதல்வர் ஆகப்போகிறவரிடம் போய், இதையெல்லாம் கேட்கலாமா…?

This gallery contains 2 photos.

…. …. 3 முறை திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 4-வது முறை சீட் மறுக்கப்பட்டதால், கட்சியை விட்டு விலகி, சுயேச்சையாக போட்டியிட்டு, தோற்று, பிறகு பாஜக-வில் சேர்ந்தார். பாஜக-வில் எதிர்பார்க்கப்பட்ட பதவி கிடைக்காததால், இப்போது மீண்டும் திமுக-வில் ஐக்கியமாகிறார். கொரோனா-வாவது மண்ணாங்கட்டியாவது. தனது கூட்டத்துடன் ஐக்கியமாகிறவரை திமுக தலைவர் வரவேற்க வேண்டாமா…? வரவேற்கிறாரே – திமுகவிலிருந்து … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிசிலியன் டிபன்ஸ் … (Sicilian Defense) ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது இன்றும் நமக்கே பொருந்துமாம்.. வினை – பைபிளில் சொன்ன கதைகளை வைத்து ஆயிரம் கதைகள் எழுதலாம் என்று 57 ஆம் பக்கத்தில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன். நான் கிருத்துவன் எல்லாம் இல்லை. கும்பகோணம் ப்ரஹச்சரன குடும்பத்தில் பிறந்து விட்டு பைபிள் படிக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பொறுப்பான “குடி”மக்கள் …. !!!

…. …. …. தாம்பரத்திற்கு அருகே, நெடுஞ்சாலையில், சாராய பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து நேர்கிறது. போக்குவரத்து பாதிக்கப்படலாமா…? எனவே பொறுப்பான “குடி”மக்கள், “உடையாத பாட்டில்”களை எல்லாம் பத்திரமாக அப்புறப்படுத்தி, சாலையை சரி செய்கிறார்கள்…!!! ….. வாய்ப்பு கிடைத்தால் – is there any exemption … ? ஆற்றோடு போகும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்