This gallery contains 1 photo.
…. …. …. துபாய்-ல் வரவிருக்கும் அக்டோபர் 22-ந்தேதியன்று, 14,000 சதுர அடி பரப்பில், 105 மீட்டர் (சுமார் 350 அடி ) உயர உலகிலேயே மிகப் பெரிய வண்ண நீரூற்று பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் டூரிஸ்டுகளை கவர, புதிது புதிதாக நிறைய விஷயங்கள் துபாயில் வருகின்றன…!!! …. …. . ——————————————————————————————————————————-










Well Said KM sir. Thank you