Category Archives: தமிழ்

நெஞ்சைப்பிழியும் அவலம் ….

This gallery contains 3 photos.

…. …. …. …. …. சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின்னாலும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், டி.எம்.சி என்று பல கட்சிகள் ஆட்சி செய்தும், இந்த நாட்டின் சில இடங்களில் மக்கள் படும் அவதியைப்பார்த்தால், நெஞ்சைப்பிழிகிறது. கொல்கத்தாவில் ரெயில்வே பிளாட்பாரத்துக்கு அடியே, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொந்துகளில் பல அன்றாடங்காய்ச்சிகள் குடித்தனம் செய்கிறார்கள். … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மேடையில் ஒரு குபீர் காமெடி ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஒரு சூப்பர் காமெடி காட்சி கீழே – மேடையில் தலைவர் ம.பி.முதலமைச்சர் திருவாளர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள்… விழுவது, எழுவது யாரென்று தெரியவில்லை; ‘மைக் டயாசு’க்கு பின்னால் விழுந்ததை எல்லாரும் பார்க்க முடியவில்லையாம்… சரியாக வீடியோவில் பதிவாகவில்லையாம்…!!! கிடைக்கும் மரியாதை எல்லாருக்கும் தெரியவேண்டாமா …. ? எனவே, பப்ளிக் முன்னால் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இங்கே ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது…!!!

This gallery contains 1 photo.

…. …. …. முன்பு ஒரு இடுகையில், வியட்நாமில், வீடுகளுக்கு இடையே ரெயில் ஓடுவதைப் பார்த்தோம். இங்கே இன்னும் பிரமாதம்… ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது… டிரெயின் வரும்போது மட்டும் – போனால் போகிறது என்று வழி விடுகிறார்கள்…. சுவாரஸ்யமான மக்கள்… இது தாய்லாந்து, மீக்லாங்கில் – ரெயில்வே மார்கெட் …. ….. …. … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அறியாத விஷயங்கள் சில ….எவ்வளவு தூரம் நிஜம்… ?தெரிந்தவர் சொல்லலாம்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. பலருக்குத் தெரியாத விஷயங்கள் என்று சிலவற்றைப்பற்றி வலைத்தளத்தில் படித்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் எத்தனை செய்திகள் நிஜம்….? எத்தனை கற்பனை…? தெரிந்தவர்கள் சொல்லலாம். எனக்கு தெரிந்ததை மட்டும் அங்கங்கே உறுதி செய்துள்ளேன். – ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. ( … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திமுக-பாமக மோதல் …ஒரு கூட்டணி வதந்தி முடிவிற்கு வந்தது –

This gallery contains 2 photos.

…. …. …. வருகிற சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ராமதாஸ், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக-வுடன் கூட்டணியில் சேருவார் என்று ஒரு பலமான வதந்தி தமிழக அரசியலில் அண்மைக்காலங்களில் உருவாகி வளர்ந்து வந்தது. இது, திருமாவளவனையே கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. பாமக உள்ளே நுழைந்தால், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறி விடும் என்று கூட திருமாவை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி – ” latest தமிழக அரசியல்”குறித்து – பேட்டி ….

This gallery contains 1 photo.

…. …. …. தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில்… ஹரிஹரன் கேட்கிறார்… துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் பதில் சொல்கிறார். இன்றைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஹரிஹரன் நிறைய பக்குவம் பெற்று விட்டார்… விஐபி – அரசியல்வாதிகளிடம், சங்கடமான கேள்விகளை கேட்கும்போது, முன்பெல்லாம் கொஞ்சம் தயங்கிக்கொண்டே கேட்பார்… இப்போது எந்தவித தயக்கமும் … Continue reading

More Galleries

ஸ்டாலின் அவர்களே கமலா ஹாரிஸ் ஆரியரா ?திராவிடரா…? தமிழரா…?

This gallery contains 2 photos.

…. …. …. அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ்-க்கு தமது கைப்பட தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கீழே – … … அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளவை – அன்புமிக்க திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கட்கு, அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் திருமதி. கமலா … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்