This gallery contains 2 photos.
…. …. …. வித்தியாசமான ஒரு மனிதர்… பழக்கப்படுத்தினால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்கிறார்…. விவரங்கள் காணொலியிலேயே இருக்கின்றன…. …. …. . ————————————————————————————————————————-
This gallery contains 2 photos.
…. …. …. வித்தியாசமான ஒரு மனிதர்… பழக்கப்படுத்தினால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்கிறார்…. விவரங்கள் காணொலியிலேயே இருக்கின்றன…. …. …. . ————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. 2 நாட்களுக்கு முன்னர், திமுக தலைவர் திரு.ஸ்டாலின் – அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது ஒரு பலத்த ஊழல் குற்றச்சாட்டை கூறினார்… இது குறித்த பத்திரிகைச் செய்தியின் சுருக்கம் – https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/11/16/mk-stalin-condemns-edappadi-govt-for-permitting-tenders-to-officials-relatives “பொது ஊழியர்களின் உறவினர்களுக்கு குத்தகைகள் – டெண்டர்கள் வழங்கும் முறைகேடு தொடர்கிறது; அ.தி.முக எம்.எல்.ஏ சக்ரபாணியின் மகனுக்கு வழங்கிய கல்குவாரி … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. சோ’வின் சில நாடகங்களை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன்… எம்.ஆர்.ராதா, சோ ஆகியோரிடையே ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே மேடையமைப்பைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை; பின்னால், வெறுமனே ஒரு நீல நிற திரையை தொங்க விட்டு விட்டு, முழு நாடகத்தையும் எம்.ஆர்.ராதா நடத்தியதை, சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அதே … Continue reading
This gallery contains 2 photos.
…. …. …. -நாகர்கோயிலில் ஒரு நண்பர் வீட்டில், நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில், ஒரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் அவரைச் சந்தித்ததோடு எங்கள் பரிசயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு, விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோசம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரைச் சந்திக்கும் பெரும் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. பல ஆண்டுகள், இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி நெஞ்சத்தை விட்டகலாத பல பாடல்களை உருவாக்கிய திரு.புகழேந்தி, கே.வி.எம். அவர்களை உடன் வைத்துக்கொண்டு அளித்த தூர்தர்ஷன் பேட்டி முதலிலும், (கே.வி.எம். அவர்களுக்கு உடல் நலம் சரி இல்லாத சூழ்நிலை…) பின்னர் அதையடுத்து, தனியே அளித்த பேட்டியும் கீழே – பழைய திரைப்பட … Continue reading
This gallery contains 3 photos.
…. …. …. …. தந்தி டிவி மூத்த இணையாசிரியர் சலீம் – டி.ராஜேந்தருடன் நடத்தும் ஒரு உரையாடல்… சலீமின் ஸ்டைலே தனி… விவரமாக, அழுத்தந்திருத்தமாக … டி.ராஜேந்தர் ஸ்டைலோ – நான் சொல்லவே வேண்டாம் நீங்கள் எல்லாரும் அறிந்தது தான்… முழு பேட்டி ஓடுகிறது 38 நிமிடங்களுக்கு… தந்தால் தாங்க மாட்டீர்கள்… எனவே ரசிக்கக்கூடிய, … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. கற்பனை கொஞ்சம் , திறமை கொஞ்சம், வேகம் கொஞ்சம் – மூன்றும் சேர்ந்தால்… என்னெவெல்லாமோ நடக்கிறதே….!!! …. ….. . —————————————————————————————————————————
Well Said KM sir. Thank you