Category Archives: தமிழ்

இருக்குமா… இருக்காதா…? ஒரு இரண்டாங்கெட்டான் தகவல்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. இதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை; 2 நாட்களுக்கு முன்னர் திடீரென்று திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னரை சந்திக்கப் போனார். வெளியே வந்தபிறகு, செய்தியாளர்களிடையே, ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த 7 பேரை விடுவிக்க கவர்னர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….)

This gallery contains 1 photo.

…. …. …. முந்தைய இடுகையின் தொடர்ச்சி… தமிழில் வெளிவந்த முதல் முழுநீள காமெடி படம் சபாபதி. டி.ஆர். ராமச்சந்திரனும், காளி.என்.ரத்தினமும், ஆர்.பத்மாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். “சபாபதி” கதை முதலில் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களால் நாடகமாக எழுதி மேடையேற்றப்பட்டு, பின்னர் அது ஏவிஎம் செட்டியார் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அவரால் திரைப்படமாக … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“என்ன கொடுமை சார் இது” – என்று கேட்காமல் …..

This gallery contains 2 photos.

…. …. …. …. “என்ன கொடுமை சார் இது ” – என்று கேட்காமல் கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை பார்த்தீர்கள் என்றால் இந்த இடுகை நிச்சயம் ரசிக்கும்படி இருக்கும்….!!! நேரமில்லாதவர்கள் கடைசீ வீடியோவை மட்டுமாவது அவசியம் பாருங்கள்… மிக மிக ஸ்பெஷல்…!!! …. சிந்தாமணி – பழைய திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல் – … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நாடகமே உலகம் … பகுதி-2( ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தமிழில் …!!! )

This gallery contains 4 photos.

…. …. …. (முதல் பகுதியின் தொடர்ச்சி…) இங்கே மேலே செல்வதற்கு முன்னால், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழக நாடக மேடையை முற்றிலுமாக ஆக்கிரமித்து, அதை அடியோடு மாற்றி வடிவமைத்த பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். ( தமிழில் பாய்ஸ் நாடக கம்பெனிகளை உருவாக்கி … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சுதந்திரம் பற்றி சிவாஜி – ஒரு காணொலி ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு சுதந்திர தினத்தையொட்டி, நடிகர் திலகம் சிவாஜி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையொன்று – …… …… பின் குறிப்பு – ஒரு சின்ன சந்தேகம் தோன்றியது…. மேலே பேசி இருப்பது அந்தக்கால சிவாஜி. ஒருவேளை இன்றும் சிவாஜி இருந்திருந்து, அவரை பொதுவாக இன்றைய அரசியலைப்பற்றி ஒரு உரையாற்றச் சொல்லி இருந்தால், அவர் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நாடகமே உலகம் … பகுதி -1

This gallery contains 2 photos.

…. …. …. …. ” நாடகமே உலகம்… நாமெல்லாரும் அதில் நடிகர்கள்” – இந்த புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொன்னவர் பிரபல ஆங்கில இலக்கியகர்த்தா-நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்… ” All the world’s a stage, And all the men and women merely players; They have their exits and their entrances; … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அமெரிக்கன் பாரா ட்ரூப்பர்ஸ் …விமானப்படையின் சாகச காட்சிகள்…

This gallery contains 1 photo.

…. …. …. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் … குதிக்கும் ஒவ்வொருவர் முதுகிலும் எத்தனை சுமைகள்…! அமெரிக்க ராணுவத்தின் பிரம்மாண்டமான சி-17 Globemaster III விமானங்களிலிருந்து பாசூட் மூலம் வீரர்கள் குதித்து வெளியேறும் பயிற்சிக் காட்சிகள் … இது நடக்குமிடம் -வடக்கு கரோலினாவில், சிசிலியில் உள்ள Drop Zone … ….. ….. . —————————————————————————————————————————— … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்