Category Archives: தமிழ்

முரசொலி படிப்பவர்கள் மட்டும் தான் – மனிதர்கள்… தமிழர்கள்…!!!

This gallery contains 1 photo.

… … … திமுக-வின் லேடஸ்ட் விளக்கப்படி – அவர்களது கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட – கீழ்க்கண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை… ஏன் – மனிதர்களே இல்லை …. – திரு.தொல்.திருமாவளவன் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும்… – இடது, வலது சாரி கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் தலைவர்கள்… – காங்கிரஸ் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நெஞ்சுக்கு நீதி….

This gallery contains 1 photo.

… … … வெறுமனே எந்திரம் போல் சட்டப்பிரிவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு கூறாமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் வழக்கை அணுகக்கூடிய நீதிபதிகளும், நீதிமன்ற முறைகளும் இங்கும் வர வேண்டுவோம்… … … . —————————————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்பும் சில மதத் தலைவர்கள்….

This gallery contains 1 photo.

… … … மக்களை அறியாமையின் பிடியிலிருந்து, அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து – விடுவித்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய மதத்தலைவர்களில் சிலர், அவர்களின் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு, மற்ற மதத்தினர் மீது துவேஷம் கொள்ள வைத்து, தங்கள் சொந்த சுயலாபத்திற்காக – அவர்களை நிரந்தரமாக டென்ஷன், கோபம், கொந்தளிப்பு -ஆத்திரத்திலேயே ஆழ்த்தி வைக்கின்றனர். அவர்களுடன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சில சுவாரஸ்யமான விவாதங்களும், அதன் பின்னே – இறுதி தீர்ப்பும் ….!!!

This gallery contains 1 photo.

… … … டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில், மேன்மை மிகு நீதிபதி காமினி லாவோ ( Kamini Lau ) அவர்கள் முன்னிலையில் நடந்த சில விவாதங்களும், அதன் இறுதி முடிவும் கீழே – இது நீதிமன்ற தீர்ப்பைப்பற்றிய விமரிசனம் அல்ல. நாளேடுகளில் வந்த செய்தியின் தொகுப்பு மட்டுமே என்பதை இங்கே மிகுந்த பயபக்தியுடனும், தாழ்மையுடனும், … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நேற்றிரவு நடந்த “துக்ளக்” ஆண்டு விழாவிலிருந்து ….

This gallery contains 9 photos.

… … … … … கடந்த – கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்திருக்கிறேன்….(ஒரு முறை மட்டும் தவறி விட்டது என்று நினைக்கிறேன்…) “சோ” சார் இருந்தபோது இருந்த சூழ்நிலை வேறு. இப்போதைய சூழ்நிலை வேறு…!!! அப்போதைய ஆர்வம், excitement இப்போது இல்லை… முக்கிய காரணம் – … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

” தை பிறந்தால் – வழி பிறக்கும்…!!! “

This gallery contains 1 photo.

… … … நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “தை பிறந்தால் – வழி பிறக்கும்…” … … பின் குறிப்பு – பண்டிகையை கொண்டாடி விட்டு நிதானமாக வாருங்கள்…. மதியம் மீண்டும் சந்திப்போம்… 🙂 🙂 🙂 . ————————————————————————————————————

More Galleries

திரு.ஸ்டாலின், காங்கிரசை தவிர்ப்பதற்கு… பாஜகவின் அச்சுறுத்தல் காரணமா … ?

This gallery contains 1 photo.

… … … அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அழைத்திருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை. டெல்லியிலேயே இருந்தும் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் உத்திரவின்படி – கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார். இதற்கு காரணமாக டி.ஆர்.பாலு கூறியதாக வெளியாகியிருக்கும் செய்தி – இது தொடர்பாக திமுக எம்பி டிஆர்பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்தை திமுக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்