Category Archives: தமிழ்

மூர்க்கரா நெருங்கிய நண்பர் …?

… … ” உன் இருப்பைப்பற்றி எனக்கு கவலையில்லை; நான் கேட்பதை நீ கொடுக்கவில்லையெனில் – அதற்கான பதிலடியை எதிர்கொள்ளத் தயாராக இரு…” – என்று சொல்பவரை, அவர் இப்படிச் சொன்ன பிறகும், நெருங்கிய நண்பர் என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு – தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டுவதற்காக இந்த இடுகை…. ———————————– … … மக்களுக்கான … Continue reading

More Galleries

உலகத்திற்கே பாடம் சொல்லித்தரும் க்யூபா…

This gallery contains 1 photo.

… … (ஃபிடல் காஸ்ட்ரோ இன்று இல்லாவிட்டாலும், க்யூபாவின் இந்த வளர்ச்சிக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் அவரே காரணம் என்பதை மறக்க முடியாது …) … தனது மக்களை மட்டும் காப்பாற்றினால் போதாது என்று, ஆயிரக்கணக்கில் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி, உலகம் பூராவும் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கும் அவர்களை உதவிக்கு அனுப்பி மனித நேயத்திற்கு மிகச்சிறந்த … Continue reading

More Galleries

கவிஞர் வாலி – பிரிவுரை ….???

This gallery contains 1 photo.

… … … கவிஞர் வாலிக்கு, ராஜ் டிவி சார்பில் நடந்த பாராட்டு விழா… தமிழகத்தின் top கலைஞர்கள் பலரைப்பற்றியும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கமான உறவைப் பற்றியும் பல செய்திகளைக் கூறுகிறார் வாலி … ஒருவேளை – பிரியும் முன்னர் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தாரோ …? அவசியம் காண வேண்டிய ஒரு … Continue reading

More Galleries

நண்பன் …யார் … ?

This gallery contains 1 photo.

… … சுவாரஸ்யமான பழைய தகவலைத்தரும் செய்தி ஒன்றைப் படித்தேன்…. எடுத்துக்கொண்ட விரதத்திற்கு ( 🙂 🙂 ) பங்கமின்றி அதில், சில பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன். ————– நேரு.. “புரட்சித் தலைவருடன்” சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி… … … பழைய சம்பவம் ஒன்று பலரால் நினைவுகூர்ந்து வரப்பட்டு வருகிறது.. பிளாஷ்பேக்தான்.. ஆனால் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நாடுகள் மாறலாம்… ஆனால் சேட்டைகள்…?

This gallery contains 1 photo.

… … … நாடுகள் மாறலாம்… குழந்தைகளும் வேறாக இருக்கலாம்… ஆனால், குழந்தைப்பருவம் என்பது எங்கும் ஒன்று தானே…? எந்த நாட்டு குழந்தையானாலும் … சேட்டைகள் – பொது தானே… 🙂 🙂 …. …. . ————————————————————————————————————————————————-

More Galleries

அடடா- திருமதி சுஹாசினிக்கு ….. சக்களத்தியா ….!!!

This gallery contains 1 photo.

… … … யாரும் சீரியசாகி விடாதீர்கள். மணிரத்னம் என் favourite director. எனக்கு மிகவும் பிடித்தவர். திரையுலகில் அவரைப்பற்றி எந்த கிசு கிசுவுக்கும் இடம் கொடுக்காமல், மிகவும் டிசிப்ளினோடு வாழும் ஒரு கண்ணியமான மனிதர். இது சும்மா நகைச்சுவையாக கொடுக்கப்பட்ட தலைப்பு ….!!! டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு நடிகை அதிதி பூங்கொத்து அளித்து அன்பை … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

distance ஐ -கொண்டாடும் ஒரு தாத்தாவும் பேத்தியும்…

This gallery contains 1 photo.

… … … அன்பையும், பாசத்தையும் கொண்டாட – தூரம் ஒரு தடையா என்ன…? இப்போது கொரோனா என்ன செய்யும் எங்களை ? ….என்று குதிக்கும் – wonderful தாத்தா and பேத்தி ….!!! ….. ….. . ———————————————————————————————————————————————

More Galleries