This gallery contains 5 photos.
முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை … ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதனன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் மூலம் உலக சமுதாயத்தின் முன்னர் – தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டு உள்ளது. … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…