Category Archives: கருணாநிதி

கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி – — “சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

This gallery contains 1 photo.

  கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து கொண்டோம். கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமைக்கு …?

This gallery contains 1 photo.

  திரு. நரேந்திர மோடி பாராளுமன்ற பாஜக உறுப்பினர்களின் தலைவராக ( பிரதமராக ) தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை, பிறகு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது ஆற்றிய பதிலுரை – ஆகியவை மிகுந்த நம்பிக்கையை அளித்தன. அவர் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த முதல் கட்ட நடவடிக்கைகள், அமைச்சர்களுக்கு அளித்த அறிவுரைகள், துறைச்செயலாளர்களுடன் நேரிடையாகத் தொடர்பு … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும் …

நேற்றைய இடுகையில் தெரிவித்திருந்த “அச்சம்” இன்று உண்மையாகி விட்டது. இதுவா “நல்ல தீர்ப்பு” ? இதில் தீர்ப்பு எங்கே இருக்கிறது ..? அது தெரிந்தால் தானே அதில் “நல்ல” வைத் தேட முடியும் ? முதல் கட்ட வழக்கு விசாரணையின் போது அரசியல் அமைப்பு பென்சுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற ஏற்கெனவே கூறப்பட்ட … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?

நேற்றே வருமென்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. கலைஞர் காரணமாகவோ என்னவோ – நேற்றும் வரவில்லை – இன்றும் வரவில்லை. நாளை தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார் என்பதால் நாளை நிச்சயம் வெளிவந்து விடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை… தேர்தல் சமயத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்தால், அது திமுக வுக்கு பாதகமாகி விடுமென்று நினத்ததால் தானே கலைஞர் எதிர்த்தார் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“கலைஞர் கருணாநிதி” என்றே பெயர் வைத்தாலும் கூட நாய் வாலை நிமிர்த்த முடியுமா …?

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகி இருக்கும் ஒரு செய்தி – (http://inneram.com/news/tamilnadu/5881- three-judge-s.html) வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 13:38 ————————- மூவர் விடுதலை குறித்த நீதிபதியின் அறிவிப்பு – கருணாநிதி கருத்து! சென்னை; ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த தீர்ப்பு குறித்து நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என்று … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

இன்று கார்ட்டூன் ஸ்பெஷல் …

This gallery contains 14 photos.

      —————————————— எழுதிக்கொண்டிருக்கிறேன் – முடித்த பிறகு வருகிறேன்…அடுத்து – “ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…? ——————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்