This gallery contains 1 photo.
…. …. …. தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒரு மனிதர் திரு.சி.வி.ஸ்ரீதர்… 1951-ல் தனது 18-வது வயதிலேயே கதாசிரியராக உருவெடுத்த ஸ்ரீதர் முதல் முதலாக (அவ்வை டி.கே.ஷண்முகம்) டிகேஎஸ் சகோதரர்களின் “ரத்தபாசம்” நாடகத்தின் மூலம் புகழ்பெறத் துவங்கினார். பின்னர், அதே நாடகம், திரைப்படமாக உருவாகியபோது, திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக காலெடுத்து வைத்தார். கதாசிரியர், திரைக்கதை … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…